பெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழுவதற்கான 8 காரணங்கள்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    27
    Shares

கணவன் மனைவி என்று மட்டுமில்லாமல், சகோதரர்கள், பெற்றோர்கள் என அனைத்து உறவிலும் ஓர் நட்பு உணர்ச்சி இருந்தால் அந்த உறவு கண்டிப்பாக சிறந்து விளங்கும்.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”இதனால், உறவில் ஒளிவுமறைவு இருக்காது, ஈகோ, அகம்பாவம், ஏற்றத்தாழ்வு போன்றவற்றை குறைக்கலாம். முக்கியமாக நெருங்கிய நண்பர்களை காதலிக்கும் பெண்கள், அவர்கள் மீது காதல் கொள்வதற்கும், அவர்களுடன் இல்லற வாழ்வில் இணைவதற்கும் சில காரணங்கள் கூறுகின்றனர், அவை என்னென்ன என்று இனிக் காண்போம்…“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

காரணம் #1
தன்னை முழுவதுமாக அறிந்தவன். தன் இன்பம், துன்பம், எதற்காக சிரிப்பேன், எதற்காக அழுவேன் என அனைத்தும் தெரிந்த ஓர் நபர்.

காரணம் #2
குடும்பத்தாரிடம் புதியதாக அறிமுகப்படுத்த தேவை இல்லை. மேலும், தன் குடும்பத்தாருக்கும் நன்கு பரிச்சையமானவராக இருப்பார்“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

காரணம் #3
எனது இறந்தகாலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என்ன என அனைத்தும் தெரிந்தும், அறிந்தும் உறுதுணையாக இருக்கும் நபர்.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”காரணம் #4
ஏற்கனவே ஓர் ஈர்ப்பு, அணைப்பு, புரிதல், அன்பு, நேசம் என அனைத்தும் கலந்த உறவு. எனவே, இதைவிட சிறந்த துணையாக வேறு யார் இருக்க முடியும்.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”காரணம் #5
என் தோல்வி, வெற்றி, எதற்காக நான் போராடுகிறேன் என எனது இரு பக்கங்களையும் அறிந்த நபர். எனது வெற்றிக்காக கண்டிப்பாக முனைப்புடன் செயல்பட கூடியவரும் கூட.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

காரணம் #6
ஒர்விதமான அசௌகரிய உணர்வு இருக்காது. இல்வாழ்க்கை எப்போதும் போல ஸ்மூத்தாக மற்றும் ஓர் சுவாரஸ்யத்துடன் பயணிக்கும்.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”காரணம் #7
அவனது இலட்சியங்கள் என்ன, அவன் எதை சாதிக்க விரும்புகிறான் என நன்கு அறிவேன். நானும், அவனுக்கு உறுதுணையாக செயல்பட முடியும்.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”காரணம் #8
எந்த ஒரு உறவிலும் தோழமை உணர்வு அதிகமாக இருந்தால் அந்த உறவு சிறந்து விளங்கும் என்பார்கள். காதல் மற்றும் திருமணத்திலும் இது நேர்ந்தால் சிறப்பாக தானே இருக்கும்

இதையும் படிக்கலாமே
பேய்கள் உங்களை பின் தொடர்கிறதா? எப்படி...
பிரபல நடிகையை பின் தொடரும் மர்ம சக்தி ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்
வெளியே சொன்னால் வெட்கக் கேடு - விவகாரம...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள...
இன்றைய பலனும் இன்றைய நாளும்!
பெண்களின் மூளைக்குள் என்ன இருக்கிறது. ...
இன்றைய நாளும் தினசரி பலனும் !
தினமும் இரவு என் தந்தை செய்யும் காரியத...
உறக்கும் போது உங்களை பேய் அமத்துகிறதா?...
உங்களைசுற்றி தீய சக்திகள் இருக்கின்றதா...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    27
    Shares