வீட்டில் செல்வம் குறைவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 442
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    442
    Shares

செல்வம் குறைவதின் அறிகுறிகள். அவசியம் படிக்கவும்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
1. கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.
2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.
3. தலைமுடி தரையில் உலாவருவது.
4. ஒற்றடைகள் சேருவது.
5. சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது தூங்குவது.

6. எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.7 பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.8ஆண்கள் புதன் சனி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.9 குழாய்களில் தண்ணிர் சொட்டுவது.சுவற்றில் ஈரம் தங்குவது.

*செல் (கரையான்) சேருவது.
*பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.
*அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.
*உணவு பொருள்கள் வீண்ணடிப்பது.
*உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.
12. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.
13. மெல்லிசை கேட்காமல் சதா காலம் ராஜச இசையை, அபச இசைகளை கேட்பது.
14. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.
15. படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.
16. வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.
இவற்றை தவிர்த்து, வளமுடன் வாழ்க வளர்க நட்புடன்.
– அவசியம் அனைவருக்கும் பகிருங்கள். “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
முட்சப்பாத்தி கள்ளி
பெண்ணின் உடல் ஒரு புதிர்.அவர்களை புரிந...
ஊதிப் பருத்த உடம்பை குறைக்க ஐடியா
தினமும் ஒரு செவ்வாழை உண்பதால் கிடைக்கு...
பிக் பாஸ் நிகழ்ச்சிகளை நிராகரித்த நமீத...
பொண்டாட்டியை செல்லம் பொழிந்து திண்டாட ...
பெண்களின் இந்த பயத்தை போக்கினால் அந்த ...
அன்று மாம்பழம் விற்றவர் இன்று கோடீஸ்வ...
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக...
திருமணமான இரண்டே நாளில் வைத்தியசாலை செ...
இந்த சின்ன சின்ன 14 விடயங்களை வீட்டில்...
வயிற்றில் இந்த அறிகுறிகள் இருந்தால் அல...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 442
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    442
    Shares