ஒரு ஸ்பூன் தேன் மட்டுமே போதுமாம்..! தாம்பாத்தியம் சிறக்க!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  380
  Shares

60 களில் பயன்படுத்தும் வயாகரா இன்று 20 களிலேயே பயன்படுத்தப்படுகிறது. “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”இன்று கருவளக்குறைபாடும் தற்காலத்தில் அதிகமாக உண்டாக நம்முடைய இன்றைய பழக்க வழக்கங்களே காரணமாக அமைகின்றன.அப்படி கருவளம் குறைவாக இருக்கக் காரணங்கள் தான் என்ன?… அவற்றை எவ்வாறு தவிர்ப்பது? “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொண்டால் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்?நாம் உட்கர்ந்து கொண்டே வேலை செய்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடா போன்ற இன்னும் பல பழக்க வழக்கங்கள் தான் இவற்றிற்குக் காரணமாக அமைகின்றன.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”தேனீயின் மகரந்தம் கருவளத்தை அதிகரிக்கிறது. தேனீயின் மகரந்தம் ஹார்மோன்களை ஊக்குவித்து, ஆண்மையை அதிகரிக்கிச் செய்கிறது.மேலும் இது நரம்பு மண்டலத்தை உறுதியாக்குகிறது. விந்தணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.இதிலுள்ள அமினோ அமிலம் உடல் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது.ஆண், “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”பெண் இருவருக்கும் ஈஸ்ட்ரோஜென், டெஸ்ட்ரோஜென் உற்பத்தியை சீராக்குகிறது.அதனால் தினமும் உணவோடு தேன் சேர்த்துக் கொள்வது நல்லது. அதேபோல், இரவு தூங்கச் செல்லும்முன் 1 ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
இயற்கையாய் எளிமையாய் நோய் தீர்க்கும் வ...
வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பதால...
அதிகமாக பகிருங்கள்: 5 ரூபாய் செலவில் ப...
அதிகமாக பகிருங்கள்:ஆண்களுக்காக 10 ரூபா...
அதிகமாக பகிருங்கள்: 5 ரூபாயில் இதயத்தை...
அதிகமாக பகிருங்கள் தைராய்டு நோயை தடுக்...
மாரடைப்பு சிகிச்சை எடுத்தவர்கள் கண்டிப...
காதலி கோபப்படும் போது சமாதானப்படுத்துவ...
அதிகமாக பகிருங்கள்: உங்கள் குடலில் புழ...
அதிகமாக பகிருங்கள்: சிறுநீரை அடைக்கி வ...
கொழுப்பு உணவுகள் உண்டதும் கட்டாயம் இதை...
அதிகமாக பகிருங்கள்: கூந்தல் பிரச்சனைக்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  380
  Shares