பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டாரா ராதிகா சாரத் குமார்.?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை நடிகைகள் தற்போது வெளியே சொல்லத் துவங்கியுள்ளனர்.இதை பார்த்த பிற பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். அதற்கு Me too என்ற டேக்கை பயன்படுத்துகிறார்கள்.தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் கூறி Me too என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.நீங்கள் ஒரு ஃபிலிம் ஸ்டார், உங்களுக்கு யார் பாலியல் தொல்லை கொடுப்பது என்று ஒருவர் ராதிகாவிடம் கேட்டுள்ளார்.என்னது உங்களுக்கு பாலியல் தொல்லையா. அதிர்ச்சியாக உள்ளது என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.தற்போது உங்களுக்கு பவர் உள்ளது. அவர்களின் பெயரை தெரிவித்து அசிங்கப்படுத்த வேண்டும். நீங்கள் அமைதியாக இருப்பதால் அவர்கள் தனது செயலை தொடரக்கூடும் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
Bigg Boss - வையாபுரி இன்று வெளியேறுகிற...
Bigg Boss விளக்கு Task இற்கு இத்தனை po...
BIGG BOSS Grand Finale Full Episode Pa...
நம்ப முடியவில்லை. இப்படியும் ஒரு போலிஸ...
எனக்கும் ஒரு இதயம் உண்டு - மனம் உருகிய...
அதிர்ச்சியில் சினி பிரமுகர்கள் - பிரபல...
29வயது இளைஞனை திருமணம் முடித்த 4 வயது ...
நன்றிக்கு மறுபெயர் தான் சூரி..
பரோட்டானா ரெம்ப பிடிக்குமா? தயவுசெய்து...
ஜல்லிகட்டு போராட்டத்தில் காக்கி உடையுட...
சுனாமி பீதியில் மக்கள்..? கருப்பு நிறம...
நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனின் பிறந்த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •