கத்தரிக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றித்தெரியுமா? அதிசயம் தான் ஆனால் உண்மை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 301
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  301
  Shares

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் கத்தரிக்காய் வேற என்னவெல்லாம் செய்யும்.பச்சை, வெள்ளை, அடர்நீலம் என பல நிறங்களிலும், முட்டைவடிவம், நீளவடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களிலும் கத்தரி விளைகிறது.கொழுப்பு சத்து குறைந்தது கத்தரிக்காய். குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது. 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது.பி-காம்ப்ளக்ஸ் வகை வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட் (வைட்டமின் பி5), பைரிடாக்சின் (வைட்டமின் பி6), தயமின் (வைட்டமின் பி1), நியாசின் (வைட்டமின் பி3) ஆகிய அடங்கி உள்ளன.

கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், உடற்செயலியல் மாற்றங்களுக்கும் இந்த வைட்டமின்கள் அவசியமாகும்.உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் கத்தரிக்காய், இதயத்தையும் பாதுகாக்கிறது.ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் அதிக பங்கெடுக்கிறது.

aubergine

அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் பிளேவனாய்டு உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்பொருளாகும்.புற்றுநோய், முதுமை, நரம்புவியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத்தன்மை வழங்கும்.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
வாழைப்பூ உருண்டை பிரியாணி
டூப்பு ஜிலேபி (தீபாவளி சிறப்பு இனிப்பு...
நோய் தீர்த்து செல்வத்தை கொடுக்கும் வெந...
உடம்பில் உள்ள முழுச் சளியையும் உடனே வெ...
உஷார் மக்களே உஷார்! மீண்டும் சூடேற்றி...
மூளையைப் பாதிக்கும் 10 கெட்ட பழக்கங்கள...
எச்சரிக்கை செய்தி... முட்டையை ஃபிரிட்ஜ...
இலகுவாய் கிடைக்கும் பழங்களும் அதன் மரு...
நினைத்தாலே நாவுறும் மீன் குழம்பு...!
மழை எப்போது வரும் என்று இந்த மரத்திடம்...
மாதவிடாய் காலத்தில் வலியை போக்கும் உணவ...
செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 301
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  301
  Shares