இ(அ)ந்த மாதிரி ஆண்களை, பெண்கள் எப்போதும் விரும்ப மாட்டார்களாம்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 136
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  136
  Shares

பெண்களின் மனதை புரிந்துகொள்வது மிக கடினமான விஷங்கள். அதனால் அவர்களிடம் கருத்து கணிப்பு நடத்தி தான் ஆண்கள் மீது அவர்களின் மன ஓட்டத்தை புரிந்துகொள்ள முடியும். அப்படி பெண்கள் விரும்பாத சில வகையான ஆண்களைப் பற்றி இங்கு காண்போம்.


ரவுடி பாணியில் உள்ளவர்கள்:
என்னதான் ஜும்முக்கு போய் உடம்பை ஏற்றி ஹீரோ போல இருந்தாலும், அவர்களின், செயல்பாடு பெண்களை ஆதிக்கம் செலுத்துவது போல இருந்தால் அவர்களை பெண்கள் விரும்ப மாட்டார்களாம். ஆதிக்கம் செலுத்துபவர்களின் பக்கமே செல்ல பெண்கள் விரும்பமாட்டார்கள்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?


முதுகெலும்பில்லாத மனிதன் :
பெரும்பாலான பெண்களுக்கு சாப்பிட கோழி பிடிக்கும். ஆனால் உரித்த கோழி அல்ல. பொறித்த கோழி. அதனால் ஆண்கள் பேச்சு உரித்த கோழி மாதிரி இல்லாமல், அதில சில மசாலாக்கள் தடவிய பொறித்த கோழியாக கொடுப்பது நல்லது. அன்பான சில வர்ணனைகளே பெண்களை கவரும்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?


குழந்தை தனம்:
பார்க்க நல்ல ஹீரோ போல இருந்தாலும், அவர்கள் குழந்தை மாதிரி சிந்திக்காமல், ஒரு ஆணுக்கேற்ற வகையில் சிந்தித்து செயல்படும் பாங்கை தான் பெண்கள் விரும்புவார்களாம். நல்ல வேலை மற்றும் சமயோஜித செயல்பாடு உள்ள ஆண்களை பெண்கள் விரும்புவார்களாம்.அன்பிற்குரியவர்களே, புரட்சி வானொலியின் தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?


போதகர்:
மத போதகர் போல இதை செய், செய்யாதே என எப்போதும் போதிக்கும் ஆண்களை, பெண்கள் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்களாம்.
விவாதிப்பவர்:
நன்றாக விவாதிப்பவர் பள்ளி, கல்லூரி, நிறுவனத்தில் வேண்டுமானால் மதிப்பும், பரிசு கிடைக்குமே தவிர, குடும்பத்தில் இல்லை. பெண்கள் எடுத்ததெற்கெல்லாம் விவாதிப்பவர்களை விரும்புவதில்லையாம்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?


அனுதாபம் தேடுபவர் :
அனுதாபத்தால் ஒரு பெண் விரும்பினாலும், அது நீண்ட நாட்கள் நீடிக்காதாம். தன் முன்னாள் வாழ்க்கையில் நடந்த சோகத்தை கூறி அனுதாபத்தை தேடினாலும், அது ஒரு போதும் பெண்ணை திருப்தி படுத்தாதாம். ஆண்கள் நம்பிக்கையான எதிர்காலத்தை எதிர்கொள்பவரை தான் விரும்புகின்றனராம்.
ஒழுக்க மரியாதை:
என்ன தான் வேலை, உடற்கட்டு இருந்தாலும், பெண்ணையும், தன் குடுபத்தையும் மதிக்காத ஆண்களை சீண்ட மாட்டார்கள்.


சொற்பொழிவு
எப்போ பார்த்தாலும் சொற்பொழிவு போல பேசிக்கொண்டிருப்பவர்கள் அதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அவர்களை வர்ணித்தால் ஒரு வேளை ஏற்றுக்கொள்ளலாம். மற்றபடி எப்பொழுதும் அதிகமாக பேசிக்கொண்டே இருந்தால் பிரச்னை தான். அன்பிற்குரியவர்களே, புரட்சி வானொலியின்  தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இதையும் படிக்கலாமே
மலச்சிக்கலை குணமாக்கும் அத்திப்பழம்
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்ற...
தீபாவளி சிறப்பு இனிப்புகள் கொங்கு கோ...
வெண்டக்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மை...
பிக் பாஸ் நிகழ்ச்சிகளை நிராகரித்த நமீத...
அடச் ...சே... உடலுறவில் ஈடுபடுவது போல்...
ஆணாக மாறிய இந்திய இளைஞர்களின் கவர்ச்சி...
இந்த வார்த்தைகளை மட்டும் google ல் தேட...
இந்த மரத்தின் அருகில் ஒருமுறை சென்று வ...
எச்,ஐ,வி,எயிட்ஸ் நோயின் அறிகுறிகளும்,த...
காரில் லிப்ட் கொடுத்து இளைஞனுக்கு 2 இர...
மீனை இப்படி சாப்பிட்ட நபருக்கு ஏற்பட்ட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 136
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  136
  Shares