அணிந்திருக்கும் ஆடையை உண்ணும் அதிசய மனிதர்கள் .அதிசயமான உண்மை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 33
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  33
  Shares

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் உண்ணப்படக்கூடிய நத்தார் ஜம்பர் (ஸ்வெட்டர்) ஆடையை தயாரித்துள்ளார். கேக் முதலான உணவுப் பொருட்களை தயாரிப்பதில் நிபுணரான ஜூலியட் சியர் எனும் பெண் தயாரித்த இந்த ஆடை 19 கிலோகிராம் எடையுடையது. இந்த ஆடையானது முழுமையாக உண்ணப்படக்கூடிய பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் முதலாவது, உண்ணப்படக்கூடிய கிறிஸ்மஸ் ஸ்வெட்டர் ஆடை இதுவென வர்ணிக்கப்படுகிறது.
இந்த ஆடையை தயாரிப்பதற்கு 50 மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாக ஜூலியட் சியர் தெரிவித்துள்ளார். ஜிஞ்சர்பிரெட்டை மெல்லிய ஐஸிங்கினால் மூடி, பின்னர் மில்க் சொக்லேற்றினால் அலங்காரம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
Bigg Boss - நிர்வாணமாக நடிக்க நிர்ப்பந...
இந்த ஆசைகளையெல்லாம் பெண்களால் அடக்கவே ...
ஜல்லிகட்டு போராட்டத்தில் காக்கி உடையுட...
தாலி கட்டியவுடன் மணப்பெண்ணிடம் மாப்பிள...
தமிழில் நடிக்க பயப்படும் பிரபல நடிகை!
விசித்திரமான பல்கலைக்கழகம் ஒன்று அறிமு...
நடிகை சினேகாவிற்கு கலா மாஸ்டர் செய்த க...
பிரபல தமிழ் நடிகரின் மகள் திருமணத்திற்...
அனைவரும் பார்த்து மகிழுங்கள்: சவூதி அர...
நிர்வாணமாக நின்றால் தேர்தலில் சீட் தரு...
ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்த பிரபல நடிகை...
இம்முறை சந்திர கிரகணத்தால் உலகையே உலுக...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 33
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  33
  Shares