விஜய் இதை செய்தால் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க நாம் தயார்.இந்திய மருத்துவர் சங்கம் அதிரடி சவால்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
தளபதி விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்களுக்காக ஒருபக்கம் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற டாக்டர்கள் குறித்த காட்சிகளுக்கு இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் ரவிசங்கர் இன்னொரு பக்கம் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.சேவை செய்யும் மருத்துவர்களுக்கு மெர்சல் திரைப்படம் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர், மெர்சலில் மருத்துவ துறையை அவமதிக்கும் வகையில் பொதுவாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் மெர்சல் படத்தை மருத்துவர்கள், மருத்துவ குடும்பத்தினர் பார்க்க வேண்டாம் என்று கூறிய ரவிசங்கர், நடிகர் விஜய் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தால், மருத்துவர்கள் ரூ5க்கு மருத்துவம் பார்க்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
indian 2
ஆவணக்கொலைகளை துகிலுரிக்கும் "களிற...
குறள் "388"
அய்யய்யோ இந்த போட்டோவெல்லாம் ஐஸ்வர்யா ...
சன்னிலியோனின் இடத்தில் இவரா மகிழ்சியில...
ரோஸ் நடிகையையும் பாலியல் பலாத்காரம் செ...
முதலிரவு அறையில் இருந்த படியே புகைப்பட...
இதுபோதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? கூட...
பட் வாய்ப்புக்காக தன் சொந்த மகளை அரை ந...
அமெரிக்கா ஜனாதிபதியின் மகளுக்கு நடிகை ...
அது உண்மை தான்,ஆனால் என் தனிப்பட்ட விர...
பிரபல தமிழ் நடிகரின் திடீர் திருமணம் ....

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •