இளைய தளபதி விஜய்யின் அடுத்த அடி அதிர்ச்சியில் பா.ஜ.க வினர்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் சர்சைகளுக்கு இடையே வரவேற்பை பெற்றிருக்கும் `மெர்சல்’ படத்திற்கு இடையே விஜய்யின் அடுத்த ரிலீஸாக `மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி’ ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி சர்சைகளுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் `மெர்சல்’.ஸ்ரீ தேனாண்டான் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை கிண்டல் செய்யும் காட்சிகளுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவற்றை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பா.ஜனதா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்ததால் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாகவும் பா.ஜனதாவுக்கு எதிராகவும் பல அரசியல் கட்சிகள் களம் இறங்கின. திரைத்துறையினரும் `மெர்சல்’ படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.இறுதியில் படத்தில் இருந்து எந்த காட்சியும் நீக்கப்பட மாட்டாது என்று ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. இவ்வாறாக படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்ததால் `மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி’ வருகிற 26-ஆம் தேதி தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கு பதிப்பிலும் குறிப்பிட்ட வசனங்கள் அப்படியே இடம் பெற்றுள்ளன எனவும். பா.ஜ.க செய்த எதிர்ப்பு விளம்பரத்தால் அதிரிந்தி படத்தின் மீது ஆந்திராவிலும், தெலங்கனாவிலும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறி கிடக்கிறது. இதனால், கிலியில் உள்ளனர் பா.ஜ.க-வினர்.#நீ_பற்ற_வைத்த_நெருப்பொன்று..!“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
ஜிம்மிக்கு கம்மல் புகழ் ஷெரில்
குழந்தையை கொன்றுவிட்டு நானும் தற்கொலை ...
இனி நடிக்கவே மாட்டேன் சிம்பு பட இளம் ந...
நடிகர் விஜய் ஒரு கேவலமானவர் .பிரபல இயக...
அப்பாவி தாயை தீவைத்து எரித்த மகள் .கார...
ஜெயலலிதா ஒக்டோபர் மாதமே உயிரிழந்து விட...
விஜய் பிடிக்குமா.? அஜித் பிடிக்குமா .?...
புதிதாக திருமணமான நடிகைக்கு சமூக வலைதள...
நிர்வாண ஆணின் மேல் அமர்ந்து கவர்ச்சி ப...
அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிக...
கவர்ச்சியை கொட்டி புத்தாண்டு கொண்டாடிய...
காதலுக்காக நயன்தாராவின் தியாகம் ..! வ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •