29வயது இளைஞனை திருமணம் முடித்த 4 வயது குட்டி தேவதை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 256
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  256
  Shares

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
29 வயது இளைஞனை கலாட்டா திருமணம் செய்த நான்கு வயது சிறுமி
ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் 29 வயது ஆணுடன் நடந்த விளையாட்டு திருமணம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

இந்த சிறுமியின் மாமாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இதை கண்ட அந்த சிறுமி தனக்கும் இதே போல் திருமணம் செய்யவும், எனக்கும் ஒரு காதலன் வேண்டும் என்றும் ஆசைப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த அல்பானி மெடிக்கல் சென்டரில் பணியாற்றி வரும் 29 வயதுடைய செவிலியர் அந்த சிறுமி மீது அதிக அன்பு செலுத்திவந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இந்த சிறுமியின் ஆசையை ஏற்றுக்கொண்ட செவிலியர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி சிறுமிக்கும் இளைஞனுக்கும் அந்த மருத்துவமனையிலேயே நடந்த கலாட்டா திருமணம் விளையாட்டாக இருந்தாலும் பார்ப்பவர்களின் நெஞ்சை உருக வைத்துள்ளது. மேலும் மிட்டாய் மோதிரங்களை ஒருவருக்கொருவர் அணிந்து கேக் வெட்டி ஊட்டிக்கொண்டனர்.முன்பெல்லாம் சிகிச்சைக்கு வைத்தியசாலைக்கு செல்ல மறுத்த சிறுமி இந்த நிகழ்விற்கு பிறகு தனது ஆசை கணவனை பார்ப்பதற்காகவே ஆர்வமாக வருகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு சிறுமி தனது நோயிலிருந்து படிப்படியாக முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
Title winner of bigg boss tamil
Raiza Live video Ada pongayaa
பிக் பாஸ் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெர...
இலங்கையில் வைபர் வட்ஸ் அப் செயலிகளை பய...
விஜயிற்கு 152 அடி கட் அவுட் வைத்து அசத...
அதிர்ச்சியில் சினி பிரமுகர்கள் - பிரபல...
நடிகர் விஜய்க்கு எச்சரிக்கை.!!தொடர்ந்த...
கணவனுக்குத் தெரியாமல் பேஸ்புக்கில் கள்...
Breaking News: பிரான்சில் கடும் தாக்கு...
118 நாட்டு அழகிகளுடன் போட்டியிட்டு உலக...
சாலினிக்கு அஜித்தின் பிறந்த நாள் பரிசு...
பட்ட பகலில் பிக் பாஸ் பிரபலம் ரைசா நச்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 256
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  256
  Shares