விஜய் பற்றி கொச்சையாக பேச தொடங்கிய எச் ராஜா

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

‘மெர்சல்’ திரைப்படம் குறித்து பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ச்சியாக கூறி வரும் கருத்துகள் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. இந்நிலையில் அவர் மீண்டும், நடிகர் விஜய் குறித்து அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 19-ம் தேதியன்று ஹெச்.ராஜா, ‘சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி, கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம்.ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்’ என்று ட்வீட் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ‘மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்தேன்’ என்று தனியார் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகவே, ‘சமூக வலைதளங்களில் பரவிய காட்சிகளைத்தான் பார்த்தேன்’ என்று கூறினார். மேலும், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி என பலரும் மெர்சல் குறித்து தொடர் கருத்துகளை தெரிவிக்கவே, இந்த விஷயம் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜா, ‘உண்மை கசக்கும்’ என்று தலைப்பிட்டு விஜய்யின் வாக்காளர் அட்டைப் போன்ற ஒன்றையும் விஜய் சார்பில் முன்னர் வெளியிட்ட அறிக்கை போன்ற ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
கணவனை சந்தோசப் படுத்துவது எப்படி ? இதோ...
மெர்சல் படத்தின் இந்த காட்சிகளை உடனடிய...
சுவிஸில் போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட...
நயன்தாராவா இப்படி செய்தார்.? திருப்தி...
நடிகை லட்சுமி மேனனுக்கு திரைப்படங்களில...
இலங்கை சிறுமிகளை வாங்கும் சவுதி அரேபிய...
உங்க ஹீரோ மாஸ்னா எங்க தல பக்கா மாஸ். ம...
அதிகமாக பகிருங்கள். மகத்துவமும் மருத்த...
எகிப்து - சூடான் இடையில் 800 சதுர மைல்...
சமந்தாவின் திருமண வாழ்வில் விழுந்த இடி...
மகிழ்ச்சியும் மன அமைதியும் தரும் சபரிம...
அதிகமாக பகிருங்கள் . ஒரு கப் கரட் ஜூஸி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •