10வயதில் விபச்சாரி, எங்கள் மனதையும் புரிந்து கொள்ளுங்கள்!கண்ணீர் கதை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 466
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    466
    Shares

ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு.
சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதிப் பார்ப்பதில்லை.திருந்தி வாழ நான் நினைத்தபோதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்பவிட்டதில்லை. பத்திரிக்கையாளர்களே! விபச்சாரிகள் கைது என்றுதானே விற்பனையாகிறது.. விலங்கிடப்பட்ட ஆண்களின் விபரம் வெளியிடாது ஏன்…? பெண்களின் புனிதத்தை விட ஆண்களின் புனிதம் அவ்வளவு பெரிதா? காயிந்த வயிற்றுக்கு காட்டில் இரை தேடும் குருவியைப் போல் என்னை யாரும் பரிகசிக்கவில்லை“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

கட்டில் மேல் கிடக்கும் இன்னொரு கருவியைப் போலத் தான் என்னை கையாளுகிறார்கள்.நான் இருட்டில் பிணமாக மாறினால்தான் பகலில் அது பணமாக மாறும்.
பின்தான் என் குடும்பத்தின் பசியாறும். நிர்வாணமே என் நிரந்தர உடையானல்தான் சேலை எதற்கென்று நினைத்ததுண்டு. சரி காயங்களை மறைப்பதற்கு கட்டுவோம் என்று கட்டிக்கொண்டு இருக்கிறேன்.என் மேனியில் இருக்கும் தழும்புகளைப் பார்த்தால் வரி குதிரைகள் கூட வருத்தம் தெரிவிக்கும்.எதையும் வாங்க வசதியில்லாத எனக்கு விற்பதற்காவது இந்த உடம்பு இருக்கிறதே! நாணையமற்றவர் நகங்கள் கீறி கீறி என் நரம்பு வெடிக்கிறதே!“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?


வாய்திறக்க முடியாமல் நான் துடித்த இரவுகள் உண்டு.எலும்புகள் உடையும் வரை என்னை கொடுமைப் படுத்திய கொள்கையாளர்களும் உண்டு.ஆண்கள் வெளியில் சிந்தும் வேர்வையை என்னிடம் ரத்தமாய் எடுத்து கொள்கிறார்கள். தூறல் சிந்தாத வான் மேகமில்லை. கீறல் படாத வேசி தேகமில்லை.என்னை வேசி என்று ஏசும் எவரைப் பற்றியும் கவலைப் பட்டதே இல்லை.. ஏனெனில் விதவை – விபச்சாரி முதிர்கன்னி – மலடி ஓடுகாலி – ஒழுக்கங்கெட்டவள் இதில் ஏதேனும் ஒரு பட்டம் அநேக பெண்களுக்கு அமைந்திருக்கும்.இது இல்லாமல் பெண்கள் இல்லை. எப்போதும் இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.முதுமை என்னை முத்தமிடுவதற்க்குள் என் மகளை மருத்துவராய் ஆக்கிவிட வேண்டும்.என் மீது படிந்த தூசிகளை அவளை கொண்டு நீக்கி விட வேண்டும்.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”இருப்பினும் இந்த சமூகம் இவள் மணிமேகலை மகள் என்பதை மறந்துவிட்டு,
மாதவியின் மகள் என்பதை மட்டுமே ஞாபகம் வைத்திருக்கும்.இறுதியாக இரு கோரிக்கை,என்னை மென்று தின்ற ஆண்களே! மனைவிடமாவது கொஞ்சம் மென்மையாக இருங்கள்.எங்களுக்கு இருப்பது உடம்பு தான் இரும்பல்ல. என் வீதி வரை விரட்டிவரும் ஆண்களே! தயவு செய்து விட்டுவிடுங்கள். நான் விபச்சாரி என்பது என் வீட்டுக்கு தெரியாது.

இதையும் படிக்கலாமே
இன்று ஆகஸ்டு 26 உலகம் முழுவதும் அன்பு,
கல்லூரி விடுதியின் 3வது மாடியிலிருந்து...
10 வயது சிறுவன் தனக்கு ஒரு மனைவி வேண்ட...
( புற்றுநோய் - CANCER ) கேன்சர் ஒரு நோ...
“விரைவில் சந்திரனில் மனிதனை வாழவைப்போம...
மனிதனை மனிதனே சாப்பிடும் மக்கள் வாழும்...
கமல் - விக்ரம் புதிய கூட்டணி
மீனை இப்படி சாப்பிட்ட நபருக்கு ஏற்பட்ட...
நடிகர் மாதவன் மீதும் இனவெறி தாக்குதல் ...
வாக்கு பதிவில் ஆதிக்கம் செலுத்தும் யாழ...
உங்கள் பேஸ் புக் ஐடி Hack செய்யப் பட்ட...
நண்பனின் விந்தாணுவை குடிக்கும் பெண்.. ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 466
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    466
    Shares