நாட்டையே உலுக்கிய நெல்லை தீக்குளிப்பு சம்பவம் ,

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவரை நேரில் பார்வையிட்ட வைகோ ஒரு வாசகரின் கருத்து

ஏதும் அறியா ஒரு வயது பிஞ்சு குழந்தையை தீயிட்டு கொழுத்தும் முன் வலி அறியா பிஞ்சின் வலியை தந்தையால் உணர முடியாமல் போனது ஏனோ தெரியவில்லை. கந்து வட்டி ஒரு தந்தையை அந்த அளவிற்கு தள்ளியுள்ளது என்று எடுத்துக் கொள்வதா ? தண்டனை பெற்ற தர தன் பிஞ்சு மகள்களையும் அன்பு மனைவியையும் பலி கொடுத்து விட்டார் என எடுத்துக் கொள்வதா ?

நம் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் பணக்காரனுக்கு சாதகமாகத்தானே இருக்கும் என்பது தந்தைக்கு தெரியாமல் போனது ஏன் ? அவசரப்பட்டு விட்டாரே!நாளைக்கு அவன் காலரை தூக்கி விட்டு தன் குடும்பத்துடன் உல்லாசமாக உலா வருவானே உன் குடும்பத்தையே நீ தீக்கிறையாக்கி விட்டாயே!எதுவாக இருந்தாலும் கந்து வட்டி கொடுமையையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்காக பிஞ்சு குழந்தைகளை தீயிட்டு கொழுத்தியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த காட்சிகளை பார்க்கும் எவரின் கண்களும் கலங்காமல் இருக்க முடியாது!ஏழைகளை வாழ வைப்போம் எனக் கூறி விட்டு வரும் அரசியல்வாதிகள் அவர்களை சாகடிக்கின்றார்களே 6 மாசமாக அலைந்தவருக்கு நீதி கொடுத்திருந்தால் தனது மனைவி மகள்களுடன் அவர் சந்தோஷமாக இந்நேரம் இரவை கழித்திருப்பாரே ? கருகிப் போயிருக்க மாட்டேரே பாவிகள் யார் ?

இதையும் படிக்கலாமே
வன்னிக்குள் தலைவர் பிரபாகரன் காட்டிய இ...
கமலஹாசன் மூலம் தமிழகத்தை அழிக்கப் போகு...
இளைய தளபதி விஜய்யின் அடுத்த அடி அதிர்ச...
நடிகர் விஜய்க்கான கடைசி வாய்ப்பு முடிந...
மிரட்டும் மெர்சலும் பிரபலங்களின் கருத்...
கனடா பள்ளிகளில் தமிழ் மொழி..! இரண்டாம்...
பெண் உறுப்பினுள் மிளகாய்த் தூள் தூவி ம...
ஜெயலலிதா மரணத்தில் துலங்கும் மர்மங்கள்...
சவுதி இளவரசர்கள் கைதுக்கு இதுதான் காரண...
ஜெயலலிதா தொடர்பில் வெளியான அதிர்ச்சி ச...
என்னைக் காட்டாயப்படுத்தி முத்தமிட்டார்...
சசிகலாவின் குடும்பத்தினரால் நிர்வகிக்க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •