நடிகர் விஜய்க்கு எச்சரிக்கை.!!தொடர்ந்து மிரட்டப்படும் நடிகர் விஜய்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஜிஎஸ்டி வரி வசனங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, ‘மெர்சல்’ படத்தின் வசூல் அதிகரித்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

[youtube https://www.youtube.com/watch?v=Q32MpPXMRXw]
‘மெர்சல்’ படத்தின் வசூல் இரண்டாவது நாளில் கொஞ்சம் குறைந்திருக்கிறது. அன்று மாலை முதலே ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக பாஜக கட்சியினர் கடும் ஆட்சேபம் தெரிவித்து பேட்டியளிக்கத் தொடங்கினார்கள்.அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?மேலும், தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் ட்வீட் செய்யவும் செய்தார்கள். இந்த சர்ச்சை தொடங்கியதிலிருந்தே வசனங்கள் அல்லது காட்சிகள் நீக்கப்பட்டு விடுமோ என்று மக்கள் கூட்டம் அதிகரித்திருக்கிறது. இதனால் உலகளவில் 3 நாட்களில் சுமார் 100 கோடி வசூலைக் கடந்திருக்கிறது ‘மெர்சல்’. இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் நடிகர் விஜய்க்கும், தயாரிப்பாளர் முரளிக்கும் எச்சரிக்கை விடும் வகையில் மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசி கடுமையாக மிரட்டியுள்ளார். விஜய் மத பிரிவினையை தூண்டியுள்ளதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே
சந்தானம் மருத்துவமனையில் அனுமதி
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
ஆணுக்குள் காமம் எதனால் எந்த இடத்தில் ப...
லண்டனில் வாழ் மக்களை வியக்க வைத்த தமிழ...
தமிழகத்தில் இன்றும் கன மழை
சொந்த தம்பியுடன் உறவு வைக்க வற்புறுத்த...
கத்ரீனாவை முத்தமிட மறுத்த பிரபலம்..!
19 இலங்கை இளைஞர்கள் அதிரடியாக வெளிநாட்...
Breaking News: பிரான்சில் கடும் தாக்கு...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
பிக் பாஸில் பிந்து மாதவி கலந்துகொள்ள க...
கொடூரம் - 12 வயதில் கடத்தப்பட்டு திரும...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •