இனி நடிக்கவே மாட்டேன் சிம்பு பட இளம் நாயகியின் முடிவு .காரணம் இது தானாம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 64
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  64
  Shares

இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் துருதுரு நடிகையின் முடிவு.
வயதானாலும் நடிகர்கள் ஹீரோவாக தொடர்ந்து நடித்தாலும் நடிகைகளுக்கு சில வருடங்கள் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் எப்போதும் நடிக்கவே மாட்டேன் என நடிகை ஒருவர் கூறியுள்ளார்.
தனுஷுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்த ரிச்சா தான் இப்படி தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”தற்போது அமெரிக்காவில் MBA படித்து வரும் அவர், தன் வாழ்நாளில் நடிக்க போவதில்லை என ட்விட்டரில் கூறியுள்ளார். இருப்பினும் அவரது முடிவை மாற்றிக்கொள்ளும்படி ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
அவர் நடிப்பதை நிறுத்தி 5 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
shocked
களவு தொழிற்சாலை
The Pursuit Of Happyness: விமர்சனம் - ...
INDIAN 2 Fanmade Poster
Mersal - மெர்சல் படம் பார்க்கலாமா? - இ...
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் உறுதி...
"புகைப்படம் எடுக்க வேண்டாம்"...
விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிக...
கவிஞர் சினேகனுக்கு திருமணம் . பிக் பாஸ...
அந்த மாதிரி விடயத்தில் முதலில் அவர் பூ...
முத்த காட்சிக்காக 40 தடவை வாய் கொப்பளி...
நடிகை சமந்தாவின் கையில் இருப்பது என்ன....

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 64
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  64
  Shares