விராட் கோஹ்லி அனுஷ்கா திருமணம் உறுதியானது .எப்போ தெரியுமா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 119
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  119
  Shares

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். அவர்கள் பிரிந்துவிட்டனர் என பலமுறை வதந்தி பரவியது கூட உங்களுக்கு நினைவிருக்கும்.

இந்நிலையில் இருவரும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தனக்கு விடுப்பு வழங்கும்படி கோலி ஏற்கனவே கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விராட்-அனுஷ்கா திருமண தேதி இன்னும் முடிவாகவில்லையாம், அது விரைவில் அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
Thupparivaalan - Vishal New Movie Revi...
பிக்பாஸ் நண்பர்களுக்கு மிக்க நன்றி
Solo movie review
தமிழ் தெரியாத இந்த பெண்ணின் தமிழ்பாடல்...
கந்தசஷ்டி விரத முறைகள்..!
தனது மகளின் வயதில் இருக்கும் பெண்ணோடு ...
தொகுப்பாளினி டிடி-யின் விவாகரத்துக்கு ...
பச்சை மாங்காய் சாப்பிடுவதால் இத்தனை நோ...
நகர்புறத்தில் பிக்பாஸ் ஹரிஷ் மற்றும் ர...
அதிகமாக பகிருங்கள்: Customer Care மூல...
கொடுமை தாங்க முடியாது 20 வயது பெண் மரண...
ஏழைகளுக்காக தான் நான் செய்கிறேன் என மன...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 119
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  119
  Shares