உடல் பருமனை குறைக்க டிராகன் ஜூஸ்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

.? உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் டிராகன் பழத்தை அடிக்கடி ஜூஸ் செய்து குடித்து வந்தால் விரைவில் நல்ல பலனைக் காணலாம்.
.? இந்த பழத்தில் நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட்கள், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, கலோரிகள், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், விட்டமின் A, C, B1, B2, B3 ஆகியவை நிறைந்துள்ளது.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?


.? தேவையான பொருட்கள்
டிராகன் பழம் – 1
தேன் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டி – தேவையான அளவு
குளிர்ந்த நீர் – தேவையான அளவு
செய்முறை
.? டிராகன் பழத்தை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள தசைப்பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்து துண்டுகளாக நறுக்கி அதனுடன் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி மென்மையாக அரைத்து அதில் ஐஸ் கட்டி சேர்த்தால் ஜூஸ் தயார்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?


.? நன்மைகள்
.? டிராகன் பழம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சியை அளிப்பதுடன், புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை சீராக செயல்பட உதவுகிறது.
நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் உடல் பருமனைக் குறைத்து சீரான உடலமைப்பை உருவாக்குகிறது.
.? டிராகன் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால், அது எலும்புகள், பற்கள், கண் பார்வை ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அனைவருக்கும் பகிருங்கள்.

இதையும் படிக்கலாமே
இரத்தத்தில் உள்ள பித்தத்தை வெளியேற்றும...
திருமணம் முடிக்க தயாராகும் ஆண்களே! இதை...
எந்த நேரத்தில் உடலுறவு கொண்டால், என்ன...
அதிகமாக பகிருங்கள்: 5 ரூபாய் செலவில் உ...
அதிகமாக பகிருங்கள் .ஆயுளை அதிகரித்து ந...
தினமும் உள்ளங்காலில் எண்ணை பூசினால் இவ...
அனைவருக்கும் பகிருங்கள்: இரவு நேர பணிய...
சிறு நீரக நோய்க்கு குட் Bபாய்...! இந்த...
பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு வைத்த...
அதிகமாக பகிருங்கள்: குழந்தைகள் தவழ ஆரம...
அழகான மற்றும் சுகபிரவசத்தில் குழந்தை ப...
அதிகமாக பகிருங்கள்: எல்லோரும் அறிந்திர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •