நடிகர் விஜய்க்கான கடைசி வாய்ப்பு முடிந்துவிட்டது இனி கைது செய்வோம்.வருமான வரி துறையினரின் அதிரடி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
விஜய்க்கு இந்த வாய்ப்பு இளம் வயதிலேயே முடிந்துவிட்டது – வருமானவரி துறையினர் தகவல்
நடிகர் விஜய், புலி படத்தில் நடித்ததற்காக பெற்ற சம்பளத்தில், ஐந்து கோடி ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டவில்லை. இது, சோதனையில் உறுதியானது. அதை ஏற்ற விஜய், அதற்குரிய வருமான வரியை செலுத்தினார். வரி ஏய்ப்பு செய்த மற்றவர்களிடமும், வருமான வரி வசூலிக்கப்பட்டது என தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வருமான வரி ஏய்ப்பு செய்தோர், அதற்குரிய வரி செலுத்திய பின், வரி ஏய்ப்பு தொகை மற்றும் அதற்கான வட்டியும் சேர்த்து, காம்பவுண்டிங் டேக்ஸ் எனப்படும், கூடுதல் வரி செலுத்த வேண்டும். 2015ல், விஜய் வீட்டில் சோதனை நடந்த போது, உங்கள் மீது, ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு, நோட்டீஸ் அனுப்பினோம்.

பின், அவர், கூடுதல் வரி செலுத்துவதற்கான ஆவணத்தை, 2016 துவக்கத்தில் தாக்கல் செய்தார். அந்த வரியை செலுத்தியதால், அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், காம்பவுண்டிங் டேக்ஸ் செலுத்திய ஒரு நபர், மீண்டும் வரி ஏய்ப்பு செய்தால், அவர்களை சிறைக்கு அனுப்ப, வழி வகை உண்டு. விஜய்க்கு கடைசி வாய்ப்பு, இளம் வயதிலேயே முடிந்து விட்டது. இனி, அவர், ஒருமுறை மீறினாலும், நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதாவும், வருமான வரி வழக்கில், காம்பவுண்டிங் டேக்ஸ் செலுத்தி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
இசைஞானியின் களத்தூர் கிராமம்
வன்னிக்குள் தலைவர் பிரபாகரன் காட்டிய இ...
அஜித் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஓவியா...
கவர்ச்சி மழையில் காஜல் அகர்வால் சமூக வ...
சமந்தாவின் திருமண வாழ்வில் விழுந்த இடி...
ஜூலி படுக்கையறை லிப்லாக் வீடியோக்கள் வ...
அழகான மணப்பெண்ணாக நமீதா. ! திருமண போட...
நடிகர் விமலுக்கும் பிக் பாஸ் ஜூலிக்கும...
என்னது சந்தானதுக்கு ஜோடி தீபிகா படுகோன...
கணவருடன் மட்டும் தான் உடலுறவு கொள்வேன்...
பிரபல இளம் பாடகர் மர்மமான முறையில் மரண...
அதிர்ச்சியூட்டும் நான்காம் ஈழப் போர் த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares