தமிழ் பெண்களின் அழகு ரகசியம்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

♥️ கலாசாரத்தை பின்பற்றுவதில் குறிக்கோளாக இருக்கும் தமிழ் பெண்கள், தங்கள் அழகினை பேணிக்காப்பதில் அதிகமாக இயற்கை முறையினையே பின்பற்றுவார்கள்.
♥️ முகத்திற்கு வேதிப்பொருட்கள் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட, பயத்தம் மாவு, கடலை மாவு, மஞ்சள் போன்றவற்றினை பயன்படுத்துகிறார்கள்.

♥️ இதனால், தமிழ் பெண்களின் சருமம் பொலிவாக இருக்கிறது. கூந்தலுக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் தான் அவர்களின் கூந்தல் நீளமாகவும், நல்ல அடர்த்தியாகவும் இருக்கிறது.
♥️ ஆடைகள் விடயத்தில் இவர்களின் அதிகமான தேர்வு சேலை, தாவணி, சுடிதார் போன்றவையே. தங்கள் உடல்வாகுக்கு ஏற்றவாறும், தங்கள் நிறத்திற்கு ஏற்றவாறும் இவர்கள் ஆடை அணிவதால் இவர்களின் அழகு சற்று அதிகரிக்கிறது.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?


♥️ உணவு விடயத்தில் அதிகம் கொழுப்பு கலந்த உணவுகளை எடுத்துக்கொள்ளாத காரணத்தினால், உடல் எடையும் கனகச்சிதமாக இருக்கிறது. மேலும் அதிக எண்ணெய் உணவுகளை இவர்கள் சாப்பிடாத காரணத்தால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதில்லை.
♥️ அப்படி பருக்கள் இருந்தாலும், சோற்றுகற்றாழை, சந்தனம் போன்ற இயற்கை முறையினையே பின்பற்றுகின்றனர்.
♥️ கை மற்றும் கால்களை அலங்கரிக்க மருதாணியை அதிகமாக பயன்படுத்தும் இவர்கள், தலைக்கும் மருதாணி வைத்து குளிக்கிறார்கள்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?


அனைவருக்கும் பகிருங்கள்.
மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே
ஆண்களுக்கான அழகு குறிப்புகள்
பளிச்சென்று மாற நீங்கள் செய்ய வேண்டிய ...
ஆண்களின் அழகான முகத்திற்கு அழகு சேர்க்...
பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மஞ்சள்
30 நாடகளில் கூந்தல் அடர்த்தியாக கருகரு...
முகத்தை அழகுறச் செய்யும் பேரீச்சம்பழ ப...
அதிகமாக பகிருங்கள்: முகப்பரு பிரச்சனைய...
உங்களுக்கு பெண் தோழி இல்லை என்ற கவலையா...
அதிகமாக பகிருங்கள்: 7 நாட்களில் முகம் ...
15 நாட்களில் கூந்தல் அடர்த்தியாக வளர 1...
வாழை இலை அழகான முகத்தை தரும் என்பது உங...
அதிகமாக பகிருங்கள்: எப்போதும் இளமையாக ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •