விஜய் கோழையாக இருப்பது வருத்தமளிக்கிறது கூறியது யார் தெரியுமா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 241
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  241
  Shares

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மெர்சல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் குறிப்பிட்ட ஜிஎஸ்டி வசனத்தால் பலரும் எதிர்க்க, படத்திற்கு அதுவே பெரிய விளம்பரமாக அமைந்தது.
அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
இந்நிலையில் மே 17 இயக்கத்தை சார்ந்த திருமுருகன் காந்தி இதுக்குறித்து பேசும் போது ‘விஜய் உண்மையாகவே ஜிஎஸ்டியால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று நினைத்திருந்தால், முதல் குரல் அவருடையதாக தான் இருக்க வேண்டும்.

ஒரு கலைஞனுக்கு உள்ள ஆளுமை என்பது அரசு அவர்களை அடக்கும் போது அதை மீறி, இது தான் உண்மை என்று சொல்ல வேண்டும்.ஆனால், அப்படி ஒரு தைரியத்தை விஜய்யிடம் நான் பார்க்கவில்லை, அது மனதிற்கு வருத்தமாக உள்ளது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.மெர்சல் திரைப்படத்தில் வசனத்தை நீக்க சொல்லி வந்த வற்புறுத்தல்களுக்கு விஜய் நேரடியாக மறுப்போ, ஆதரவோ சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

இதையும் படிக்கலாமே
இரத்தம் அதிகரித்து ஆண்மை பெருக இவற்றை ...
அம்மாடீயோ..எத்தனை அழகு ..! இந்த அழகி ...
உடல் தெரிய ஆடை அணியும் பெண்களுக்கும் அ...
முதலிரவில் கன்னித்தன்மை பரிசோதனையால் ப...
உயிர்ப் பிச்சை கேட்ட பெண்களை ஈட்டியால்...
விஞ்ஞானி பணியை விட்டுவிட்டு இளைஞர் செய...
காதலியின் தலையை இரண்டாக துண்டித்த காதல...
விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி க...
வதந்திகளால் உண்மையாகிய சிம்பு ஓவியா க...
புதிதாக திருமணமான இளம் பெண்ணை இந்த விட...
செக்ஸி என்று கிண்டல் செய்த ஆண்களுக்கு ...
கஷ்டத்தில் இருந்த முதல் மனைவிக்கு நடிக...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 241
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  241
  Shares