அடிக் கடி சுய இன்பத்தில் ஈடுபடுபவரா நீங்கள்? எச்சரிக்கை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 322
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  322
  Shares

சுயஇன்பம் காணாமல் வாழ்வது கடினம் என்பது தான் உண்மை. ஆண்கள் தான் இதனை சரியான முறையில் தான் செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றாகும். நீங்கள் சுய இன்பம் காணும் போது உங்களுக்கே தெரியாமல் இந்த ஐந்து தவறுகளை செய்யக்கூடும். அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவை என்னென்ன என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். 1. அடிக்கடி செய்வது சுய இன்பத்தை அடிக்கடி செய்வது தவறானது. நீங்கள் அடிக்கடி சுய இன்பம் கண்டால் அது உங்களது ஆணுறுப்பில் உள்ள ஆண் குழியின் வழியை விரிவடைய செய்து, தொற்றுக்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. 2. வேகம்! நீங்கள் ஆண்குறி முறிவு பற்றி கேள்விப்பட்டிருக்க கூடும். மிகவும் வேகமாக சுய இன்பம் காணும் போது, உங்களுக்கு ஆண்குறி முறிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 3. பெண்ணுறுப்பு பொம்மைகள் நீங்கள் பெண்ணுறுப்பு பொம்மைகளை உபயோகிப்பவராக இருந்தால், தயவு செய்து அதிலிருந்து விலகியே இருங்கள். இது உங்களது ஆணுறுப்பில் வலியை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பணத்தையும் விரயம் செய்கிறது. 4. சோர்வு நேர சுய இன்பம் நீங்கள் ஒரு சில நேரங்களில் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். இருந்தாலும் கூட சுய இன்பம் காண வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றும். ஆனால் வேண்டாம். இது உங்களது டெஸ்டிரோன் அளவை குறைப்பதோடு மட்டுமில்லாமல், உங்களது விறைப்பு தன்மை மீது உங்களுக்கே சந்தேகத்தை தூண்டிவிட்டுவிடும். 5. உடற்பயிற்சிக்கு முன்..! நீங்கள் ஜிம்மிற்கு செல்வதற்கு முன்னர் சுய இன்பம் கண்டால் உங்களால் தினசரி ஒர்க் அவுட்களை முன்பு போல் செய்ய முடியாது. உண்மையில் சுய இன்பம் உங்களது டெஸ்டிரோன் அளவை குறைத்துவிடும்.
அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

முட்டையின் மகத்தான பயன்கள்
தொப்பையை மிக விரைவாக குறைக்க உதவும் அற...
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்ப...
நாவல் பழத்தின் மகத்துவமும் மருத்துவமும...
பிக் பாஸ் 2
இந்த மாதிரி ஆசைகளை பெண்களால் அடக்கவே ம...
மகனை கொன்றவனை, மன்னித்து கட்டியணைத்த அ...
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக...
உழவன் கணக்கு!
இந்த சின்ன சின்ன 14 விடயங்களை வீட்டில்...
உடலுறவுக்கு முன் இந்த உணவுகளை உண்ணவே வ...
நாம் விரும்பி அருந்தும் கிரீன் டீ யிலு...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 322
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  322
  Shares