புதைக்கும் போது அழுத குழந்தை.அதிர்ச்சியில் மக்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 169
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  169
  Shares

புதைக்கும் போது அழுத குழந்தை.
குழந்தை இறந்துவிட்டதாக சான்றிதழ் கொடுத்த டாக்டர் .
அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
திண்டுக்கல், கிழக்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த குழந்தைராஜ் – மரிய வினிதா தம்பதிக்கு  காலை 8 மணிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைப் பிறந்தது.பிறந்த பெண் குழந்தை இறந்ததாகக் கூறி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அடக்கம் செய்தபோது குழந்தை அழுததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்ததோடு, இறந்ததாகத் தெரிவித்த அரசு மருத்துவமனையை உறுவினர்கள் முற்றுகையிட்டனர்.
அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

இதையும் படிக்கலாமே
நெகடிவ் பப்லிசிட்டி தேடும் காஜல் ! பிக...
Bigg Boss இன்ப அதிர்ச்சியில் கணேஷ்
பிக்பாஸின் இன்றைய டாஸ்குகள்
அதிர்ச்சியில் சினி பிரமுகர்கள் - பிரபல...
சன்னி லியோனை தொடர்ந்து இந்திய படங்களில...
செவ்வாய் கிரகத்தில் சிறுவன் .! அதிர்ச்...
விஷாலின் வேட்புமனு நிராகரிப்பின் பின்ன...
ஆண் குழந்தை ஆசையில் பெண் குழந்தையை கொன...
எச்,ஐ,வி,எயிட்ஸ் நோயின் அறிகுறிகளும்,த...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
காதலுக்காக அம்மா அப்பாவிற்கு இளைஞன் ச...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 169
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  169
  Shares