என்னை அவமானப்படுத்திய ஓவியா ஆர்மி அலறும்.பிக் பாஸ் ஜூலி பதில்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 251
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  251
  Shares

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக பிரபலமான இரண்டு பேர் ஓவியா மற்றும் ஜூலி. இதில் ஜூலி ஓவியாவுக்கு எதிராக வீட்டில் சில கெட்ட விஷயங்களை செய்து கெட்டபெயரை சம்பாதித்து கொண்டார்.இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஓவியா ரசிகரகள் ஜுலியை வருத்தெடுப்பதோடு, பொது நிகழ்ச்சிகளில் பார்த்தால் கூட, அவரை அவமானப்படுத்தி விடுகிறார்கள். இப்படித்தான் கடந்த மாதம் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில், ஜுலியின் முகத்தில் ஓவியா ரசிகர்கள் கரியை பூசி அனுப்பினார்கள்.

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஜுலியை தொடர்புகொண்டு கேட்ட போது, தான் யாருக்கும் எந்தவித விளக்கமும், பேட்டியும் கொடுக்க மாட்டேன், என்று பந்தா காட்டியவர், யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன், என்கிறார்.
அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அப்படி என்ன பிஸி, என்று கேட்டால், கூடிய விரைவில் உங்களுக்கு தெரியும். நான் அமைதியாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இன்னும் கூடிய விரைவில் அதிரடியாக நான் களத்தில் இறங்குவேன், அப்போது ஓவியாவின் ஆர்மி என்னை பார்த்தாலே அளறும், என்று கூறுகிறார்.

விசாரித்ததில், ஜூலி படத்தில் ஹீரோயினாக நடிக்க முயற்சித்து வருவதாகவும், ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார், என்று கூறப்படுகிறது. அதே சமயம், அவர் சினிமாவில் நடிக்கப் போவதில்லை அரசியலில் இறங்கப் போகிறார், என்றும் கூறுகிறார்கள்.
அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

இதையும் படிக்கலாமே
Bigg Boss இல் எதற்காக ஆர்த்தி & ஜு...
Bigg Boss சுஜாவின் ஏமாற்று வேலைகள் வெள...
சினிமா நடிகை என்றால் உடலை விற்றுத் தான...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
எனக்கும் ஒரு இதயம் உண்டு - மனம் உருகிய...
சமந்தா திருமணம் Exclusive Visuals
நயன்தாராவுக்கு திருமணம்? அதிர்ச்சியில்...
சன்னி லியோனை தொடர்ந்து இந்திய படங்களில...
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை ...
மகனையே திருமணம் செய்து கொண்ட தாய்..!
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
64 இடங்களின் மர்மமான பயங்கர சத்தம் .! ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 251
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  251
  Shares