உடலுறவின் போது இந்திய பெண்கள் செய்யும் இந்த 4 விடயம் ஆண்களுக்கு பிடிக்குமாம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 418
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  418
  Shares

தாம்பத்தியத்தின் போது, கணவனுக்காக மனைவி செய்யும் 4 செயல்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.தாம்பத்தியம் இன்று திருமணத்திற்கு முன்பும் அதிகம் ஏற்படுகிறது. உறவை இணைக்கும், உறவில் இணக்கத்தை அதிகரிக்கும் செயலாக, ஒரு கருவியாக பார்க்கப்படுகிறது தாம்பத்தியம்.வெறும் உடல் மட்டும் இணைவது அல்லது தாம்பத்தியம். அதன் கருவாக இரு மனம் இருக்க வேண்டும்.

தாம்பத்தியத்தின் போது பெண்கள் செய்யும் இந்த நான்கு செயல்கள், ஆண்களை மகிழ்ச்சியடைய செய்யுமாம்…
**செயல்-1
தான் விரும்புவதை சொல்லி புரிய வைப்பது. பெரும்பாலான இந்திய பெண்கள் கூச்ச சுபாவம் கொண்டிருப்பார்கள். ஆகையால் வெகு சிலரே, தங்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என சொல்லி புரிய வைத்து தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்றனர். இந்த செயல் பல வகையில் தாம்பத்திய உறவில் கசப்பு உண்டாகாமல் இருக்க வழிவகுக்கிறது.
அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
**செயல் -2
தானே முன் வந்து தாம்பத்தியத்திற்கு அழைப்பது. மீண்டும் கூச்ச சுபாவம் என்ற காரணத்தால் பெண்கள் செய்ய மறுக்கும் செயல். பெண்கள் தானாக முன்வந்து தாம்பத்தியத்தில் ஈடுபட அழைப்பது ஆண்களை அதிக குஷிப்படுத்தும். இச்செயலால், இருவர் மத்தியிலான உறவு பாலம் வலுப்பெறும். அன்பு அதிகரிக்கும்.
**செயல்-3
கட்டுப்படுத்துதல்! தாம்பத்தியத்தின் போது கட்டிலில் பெண்கள் கட்டுப்படுத்துதலை கையாளும் போது, பல எதிர்மறை விளைவுகள் எழாமல் தடுக்க முடியும். இதனால், உறவு சுமுகமாக அமையும்.
“*செயல் -4
கேலி, கிண்டல்! பொதுவாக ஆண்கள் தான் அதிகமாக கேலி செய்வார்கள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், ஆண்களுக்கு தங்களுக்கு கேலி செய்யும் பெண்களை தான் அதிகம் பிடிக்குமாம்.
**அறிவுரை!**
எதுவாக இருந்தாலும், தாம்பத்திய உறவில் இணையும் போது இரு மனமும் சம்மதத்துடன் இணைவதே சிறப்பு. ஆளுமை, கட்டுப்படுத்துதல், கட்டாயப்படுத்துதல் போன்றவை சமநிலையில் இருப்பது நல்லது. அளவை மீறுவது அழிவை உண்டாக்கலாம்.
அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

இதையும் படிக்கலாமே
கொழுப்பை குறைக்க..!
ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட எளி...
உடனே பகிருங்கள். #உடனடி_நிவாரணம்
இரத்த கொதிப்பை கட்டுப்படுத்த சாப்பிடவே...
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்ப...
மனதில் நம்பிக்கை வேண்டும்!!!
தீபாவளி சிறப்பு இனிப்புகள் கொங்கு கோ...
அசர வைக்கும் பிரமிடுகள்..!
அதிகமாக பகிரவும் : மக்களே உஷார்! செல்...
இந்த ராசியில் பிறந்த ஆண்களை பெண்கள் த...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
இரவில் உறக்கத்தை தொலைத்து தவிப்பவரா நீ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 418
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  418
  Shares