மீண்டும் சிவாவுடன் இணையும் அஜித்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 48
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  48
  Shares

அஜித், சிவா கூட்டணியில் வெளியான ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்கள் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வெளியான ‘விவேகம்’ படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும், ரசிகர்களிடம் மற்றும் வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இப்படத்தை அடுத்து அஜித், மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. மேலும், அந்த படம் வரலாற்று சம்மந்தப்பட்ட கதை என்றும், போலீஸ் அதிகாரி என்றும் கூறப்பட்டது. இதைத்தவிர விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், தற்போது சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி மாலை மலர்.

இதையும் படிக்கலாமே
Rithvika
ஓவியாவை ரொமான்ஸ் செய்ய நான் ரெடி: ஆரவ்
THE OPPOSITE - ஓரினச் சேர்க்கையும் கேவ...
பிரபல நடிகை அமலாபாலுக்கு 7வருட சிறை? க...
நடிகை அமலாபால் போன்று 14 லட்சம் வரி மோ...
மேடையில் பிக் பாஸ் ஜூலியின் முன் ஜூலி ...
பிரபல நடிகையை வீட்டிற்கு அழைத்து பாலிய...
தமிழகத்தின் பெரும்புள்ளியை கலாய்த்து எ...
அம்மாடீயோ நடிகர் அர்ஜூனுக்கு இவ்வளவு அ...
தனது மகளின் வயதில் இருக்கும் பெண்ணோடு ...
இறந்துபோன நடிகை சௌந்தர்யா குறித்து மறை...
ஜூலியை கவனித்துக் கொள்ள ஒரு மனேயர் வேண...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 48
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  48
  Shares