இப்போ ஆணுறை விளம்பரம் அடுத்து நீலப் படமா? பிரபல நடிகையிடம் ரசிகர்கள் கேள்வி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஆணுறை விளம்பரத்தில் கணவருடன் சேர்ந்து நடித்த பிபாஷா பாசுவை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும், அவரது கணவர் கரண் சிங் குரோவரும் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளனர். இருவருக்குமே மார்க்கெட் இல்லாத நேரத்தில் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளனர்.விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் பிபாஷா பாசுவை கிண்டல் செய்துள்ளனர்.ஆளாளுக்கு கிண்டல் செய்வதை பார்த்த பிபாஷா செக்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விளம்பரத்தில் நடித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
ஆளாளுக்கு கிண்டல் செய்வதை பார்த்த பிபாஷா செக்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விளம்பரத்தில் நடித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு ஆணுறை விளம்பரத்திற்காக இவ்வளவு பெரிய லெக்சர்…
இந்த வயதில் ஆணுறை விளம்பரம்…
இப்படித் தான் செக்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவீர்களா!!! அடுத்ததாக நீலப் படம் எடுங்க
வேலையில்லாததால் கணவனும், மனைவியும் இந்த அளவுக்கு இறங்கி வந்ததுடன், நாட்டை குறை கூறுகிறார்கள். அடுத்து நீலப் படத்திற்கு விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். “”அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

இதையும் படிக்கலாமே
#கவுண்டமணி குறித்து இதுவரை #வெளிவராத_த...
த்ரிஷா இல்லனா நயன்தாரா-2 விரைவில்!!!
உதட்டு முத்தக் காட்சிகளில் உலக நாயகனுக...
ரோஸ் நடிகையையும் பாலியல் பலாத்காரம் செ...
நடிகர் விஜய்க்கான கடைசி வாய்ப்பு முடிந...
மகளின் திருமண விழாவில் ரசிகர்களை கண்கல...
தீபிகா படுகோன் மற்றும் பிரபல நடிகரின் ...
ஒரே ஒரு குறும்படத்தில் ஒட்டுமொத்த சமூக...
நடிகர் அரவிந்த் சாமியை காதலிக்கும் நடி...
இதை மட்டும் என்னால் செய்ய முடியாது ? க...
பலருடன் படுக்கையை பகிர்ந்து கருக்க****...
திருமணமான இரண்டு கிழமையில் நடிகை பிரிவ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •