செல்ஃபி மோகத்தால் இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடுமையான சம்பவம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டிருந்தபோது இரண்டு பெண்கள் ஆற்றில் மூழ்கி பலியாயினர்
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பது பெண்கள், ஒடிசாவுக்கு சுற்றுலா சென்றனர். ரயாகடா மாவட்டத்தில் ஓடும் நாகபலி ஆற்றைப் பார்வையிட சென்றனர். இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொங்கு பாலத்தில் நின்று புகைப்படம் எடுத்தனர்.

பின், ஆற்றில் உள்ள பாறைகள் மீது நின்று, ‘செல்ஃபி’ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஜோதி (27), ஸ்ரீதேவி (23) என்ற பெண்கள் பாறையில் இருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்து மூழ்கினர். மற்றவர்கள் அவர்களை காப்பாற்ற முடியாமல் கதறினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரு பெண்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்ஃபி மோகத்தால் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இதையும் படிக்கலாமே
Bigg Boss - வையாபுரி இன்று வெளியேறுகிற...
பிக் பாஸ் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெர...
Thalapathy Vijay's Diwali release to b...
அதிகமாக பகிருங்கள்: தேனீக்கள் மட்டும் ...
கனேடிய போலிஸ் சேவையில் கலக்கும் ஈழத்து...
இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோர முடியாத...
மரண தருவாயில் இருந்த 34 வயது தாய் மகனு...
காதல் திருமணம் செய்துகொண்ட அண்ணன்- தங்...
இதை செய்யாவிட்டால் நடிகை அமலா பாலுக்கு...
கருப்பாக பிறந்ததால் தீயில் கருகிய 14 வ...
முதலிரவு அறையில் கணவர் என நினைத்து வேற...
இலங்கையை வியக்க வைத்த திருமணம் ..! ஆச்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •