பிரபல நடிகை அமலாபாலுக்கு 7வருட சிறை? காரணம் இதுவாம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 246
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  246
  Shares

பிரபல தமிழ், மலையாள திரைப்பட நடிகை அமலா பால், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை, புதுச்சேரியில் பதிவு செய்து 20 லட்ச ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு, ஏழு ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

மைனா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் அமலாபால் 25. கேரளாவைச் சேர்ந்த இவர், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடஸ் – எஸ் வகை காரை, சமீபத்தில் வாங்கியுள்ளார். அந்த காரை கேரளாவில் பதிவு செய்யாமல், புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார்.
அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
இதனால், கேரள மாநில அரசுக்கு வரி மூலம் கிடைக்க வேண்டிய, 20 லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அமலாபால் வாங்கிய கார், புதுச்சேரியைச் சேர்ந்த, இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுபற்றி அந்த மாணவருக்கே தெரியாது என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விதிப்படி, புதுச்சேரியை சொந்த மாநிலமாக உடைய ஒருவர் மட்டுமே, வாகனங்களை புதுச்சேரியில் பதிவு செய்ய முடியும். வாகனத்தின் உரிமை, அதன் உண்மையான உரிமையாளர் பெயரில் மாற்றப்படாத பட்சத்தில், அந்த வாகனத்தை புதுச்சேரி சாலைகளில் ஓட்டக்கூடாது என்றும், அப்படி நிகழ்ந்தால், வாகனத்தின் உரிமையாளரை தண்டிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து, எர்ணாகுளம் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணையை துவங்கி உள்ளனர். போலி முகவரியில் வாகனத்தை பதிவு செய்ததால், ஏழு ஆண்டு வரை, சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அன்பு நேயர்களே, புரட்சி வானொலிப் பக்கத்தின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
தமிழ் இளைஞர்களின் கனவு கன்னிக்கு 24ம் ...
தல 58,விசுவாசம் பட ஹீரோயின் ஐயோ இவரா.?...
தாம்பத்தில் எல்லா பெண்களுமே இந்த தப்ப ...
5 பிரபல நடிகைகள் முன் சுய இன்பம் அனுபவ...
ரகசிய திருமணம் செய்துகொண்ட தமிழ் சூப்ப...
பேஸ்புக்கில் இந்த அழகிய பெண் செய்து வந...
BBC யில் பணியாற்றும் தமிழருக்கு ஏற்பட்...
ஒரு நாள் கால்ஷீட்" கோடிகள் கிடைக்...
உடுமலை சங்கர் கவுரவ கொலை வழக்கில் 6 பே...
நான்கு வயது குழந்தையின் உடலில் வெடிகுண...
ஓடும் இரயில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை...
மேலாடை இன்றி புகைப்படம் வெளியிட்ட பிரப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 246
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  246
  Shares