கடலில் தவறி விழுந்த நடிகை ஸ்ரேயா!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சிவாஜி’ பட நாயகி ஸ்ரேயாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டோம். அதன் பின் அவர் நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அந்த ஒரு படமே அவருடைய பெயரை சொல்லிக் கொண்டிருக்கும். தற்போது ‘நரகாசுரன்’ தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா.

சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள பான்டா கடல் பகுதியில் கடலுக்கடியில் நீரில் ஒரு போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். கடலுக்கடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞரான அனுப்ஜ்கட் என்பவர் அந்த போட்டோஷுட்டை நடத்தியிருக்கிறார். பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஸ்ரேயாவும், அனுப்பும் பகிர்ந்திருக்கிறார்கள்.

பொதுவாக இப்படி கடலுக்கடியில் போட்டோஷுட் எடுப்பதை ஹாலிவுட் நடிகைகள்தான் செய்வார்கள். ஸ்ரேயா, திடீரென இப்படி எடுத்ததற்கான காரணம் தெரியவில்லை. அவருக்கு அதிக பட வாய்ப்புகள் இப்போது இல்லை. இருந்தாலும் தான் இன்னும் இளமையாக இருப்பதைக் காட்டிக் கொள்ள இப்படி ஒரு போட்டோஷுட்டை நடத்தியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிக்கலாமே
Trigger sakthi game begins
1.5 கோடி சம்பளம் அப்பு ! நம்ம ஓவியா வ...
என் காதலிக்காக ஒரு கவிதை...!
பச்சிளம் குழந்தையை உயிரோடு கொளுத்த முய...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
அழகான மனைவி எந்த ராசிக்காரருக்கு கிடைப...
திருமணத்தில் தாலி கட்டுவது எதற்காக தெர...
62 வது வயதில் தந்தையாகும் MR .Bean..!
பரோட்டானா ரெம்ப பிடிக்குமா? தயவுசெய்து...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
நானும் அந்த மாதிரி படங்களில் நடிக்கிறே...
அமெரிக்கா படிக்கச் சென்ற சென்னை தமிழ் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •