முடி உதிர்தலை தடுக்க மற்றும் தலை முடி வளர..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 128
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  128
  Shares

இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் பிரச்னையாக இருப்பது முடி உதிர்தல் தான்.
இதனை தடுக்க இயற்கையான வழிமுறைகள் பல உள்ளன. இதில் கற்றாழையை பயன்படுத்தி எளிய முறையில் முடி உதிர்வதை தடுக்க முடியும்.
செய்முறை:
தேவையான பொருட்கள்:
சோற்றுக்கற்றாழை.
படிகாரம்
நல்லெண்ணெய்அல்லது தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.
புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
முகத்தின் கருமையை போக்க சோப்பிற்கு பதி...
30-வயசாகியும் உங்களுக்கு கல்யாணம் ஆகவி...
முடிந்தளவு பகிருங்கள்: மார்பகப் புற்று...
ஒரு ஸ்பூன் தேன் மட்டுமே போதுமாம்..! தா...
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க இப்படி...
உங்களில் எத்தனை பேருக்கு பழைய சோறின் ம...
பல பிரச்சனைகளை தீர்க்கும் செம்பருத்திப...
பல்லியை சாப்பிடும் மனிதன்! எப்படி உள்ள...
இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பிறகு உடலில...
படுக்கை அறையில் வெங்காயத்தை பாதியாக வெ...
இந்த விசயங்களை ஆண்கள் எப்போதுமே செய்ய ...
அதிகமாக பகிருங்கள்: காய்ச்சல், இருமல்,...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 128
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  128
  Shares