நயன்தாரா நடித்துள்ள புத்தம் புதிய பட ட்ரெயிலர்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 28
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  28
  Shares

கோபி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘அறம்’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ கதை தன்னுடையது என்று புகார் தெரிவித்தவர் கோபி. அப்பிரச்சினை இப்போதும் தொடர்ந்து வருகிறது. நின்ற பாடில்லை. சொந்தங்களே, நியூஸ் படிச்சதோட மட்டும் நின்று விடாது, மறக்காம புரட்சி வானொலியையகேளுங்கள்.

இதனிடையே முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றை தயார் செய்ய, அதில் நயன்தாரா நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படத்துக்கு பெயர் வைக்காமலே ராமநாதபுரத்தில் இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன.

‘அறம்’ என இப்படத்துக்கு தலைப்பிட்டு இப்போது படத்தின் ட்ரெயிலர் வந்திருக்கிறது. நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இந்த அறிவிப்பை, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உடன் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோட்பாடி ஜெ ராஜேஷ் தயாரித்து வரும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் லால்குடி இளையராஜா என முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இதனிடையே முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றை தயார் செய்ய, அதில் நயன்தாரா நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படத்துக்கு பெயர் வைக்காமலே ராமநாதபுரத்தில் இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

‘அறம்’ என இப்படத்துக்கு தலைப்பிட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இந்த அறிவிப்பை, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உடன் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோட்பாடி ஜெ ராஜேஷ் தயாரித்து வரும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் லால்குடி இளையராஜா என முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

நயன்தாராவுடன் ‘காக்கா முட்டை’ சகோதரர்கள் விக்னேஷ் – ரமேஷ், வேல. ராமமூர்த்தி, ‘முண்டாசுப்பட்டி’ ராமதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.வந்தது தான் வந்தீங்க, ஒரு நிமிசம் இந்த ட்ரெயிலரையும் பார்த்திட்டு போங்க மக்கள்ஸ்.

புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
களவு தொழிற்சாலை
என்னது? சிவகார்த்திகேயன் இந்த மாதிரியெ...
த்ரில்லராக திரைக்கு வருகிறது "நிம...
கற்றுக் கொள் ஜூலி இது தான் ஓவியாவின் ந...
குறும்பு பொண்ணு ஓவியாவிடம் சில கேள்விய...
'மீண்டும் சென்சார் செய்யச் சொல்ல யாருக...
அஜித்தை பார்த்து BiggBoss பிரபலம் கேட்...
நடிகர் விஜய் ஒரு கேவலமானவர் .பிரபல இயக...
மயங்கி விழுந்த ரசிகர்.! தாய்ப் பால் கொ...
இதுபோதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? கூட...
எவ்வளவு கோடி கொடுத்தாலும் அந்த உடை அணி...
என் இடுப்பை பிடித்தபடி சுயஇன்பம் அனுபவ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 28
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  28
  Shares