நடிகர் விஜய் ஒரு கேவலமானவர் .பிரபல இயக்குனரின் அதிரடி முடிவு

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 953
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  953
  Shares

இதெல்லாம் கேவலமாக இல்லையா..? – விஜய்யை மோசமாக திட்டிய பிரபல இயக்குனர்
விஜய் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் கால்ஷிட்டை எதிர்நோக்கி பல தயாரிப்பு நிறுவனங்கள் காத்திருக்கின்றது. இந்த நிலையில் நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.

அது வேறு ஒன்றுமில்லை ரட்சகன் படத்தை இயக்கிய ப்ரவீன் காந்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விஜய் கோலா கம்பெனி விளம்பரத்திலும் நடிக்கின்றார்.
அதே சமயம் கத்தி படத்தின் வசனமும் பேசுகின்றார், இது மிகப்பெரிய கேவலமாக இல்லையா, அவரை பார்க்கும் போது எனக்கு கோபம் தான் வருகின்றது’ என மோசமாக திட்டியுள்ளார். இந்த நிகழ்வு விஜய் ரசிகர்களிடம் மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விஜய் எப்போதோ நடித்த கோலோ விளம்பரத்திற்கும், தற்போது முடிச்சுபோடுவது எந்த விதத்திலும் நியாமில்லை என்றும் ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சொந்தங்களே, நியூஸ் படிச்சதோட மட்டும் நின்று விடாது, மறக்காம புரட்சி வானொலியையும் கேளுங்கள்.

நடிகையின் சதையை நம்பி நடுத் தெருவில் ந...
கற்றுக் கொள் ஜூலி இது தான் ஓவியாவின் ந...
50 வயதும் ஆகி இன்னும் திருமணமாகாத நடிக...
யார் சொன்னாலும் கேட்க மாட்டோம் ஆதாரம் ...
பிரபல நடிகையை வீட்டிற்கு அழைத்து பாலிய...
இன்றைய சனி மாற்றபாதிப்பிலிருந்து தப்பி...
காரில் லிப்ட் கொடுத்து இளைஞனுக்கு 2 இர...
நான்கு வயது குழந்தையின் உடலில் வெடிகுண...
சினிமா ஸ்டைலில் காதலியின் தந்தையிடம் ச...
ஒரே நிமிடத்தில் இடுப்பு வலிக்கு குட் ப...
விஷம் கொடுத்து பெற்ற மகள் துடிதுடித்து...
மருமகள் மேல் தவறான ஆசையால் மாமானார் செ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 953
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  953
  Shares