ஓவியா மற்றும் ஆரவின் காதல் மீண்டும் தொடர்கிறதா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பிக் பாஸ் நாயகன் ஆரவ், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்ற முன்னர் விளம்பரங்கள் மற்றும் சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.
இருப்பினும் ஆரவ் மக்களுக்கு தெரியவந்தது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைவருக்கும் நடிக்கும் வாய்ப்புக்கள் வந்தவண்ணம் உள்ள நிலையில் ஆரவ்வும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த மாதம் 31ம் திகதி ஆரவ் தனது 28வது பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடியுள்ளனர்.தனது பிறந்தநாள் விழாவிற்கு பிக் பாஸ் நட்சத்திரங்கள் அனைவரையும் அழைத்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தானாம் இதில் ஓவியாவும் ஆரவும் மனம்விட்டு பேசி செல்பி எடுத்து மகிழ்ந்து அசத்தி விட்டாராகளாம் சொந்தங்களே, நியூஸ் படிச்சதோட மட்டும் நின்று விடாது, மறக்காம புரட்சி வானொலியையும் கேளுங்கள்.

இதையும் படிக்கலாமே
Shivalinga Movie Comedy Scenes
Bigg Boss - நிர்வாணமாக நடிக்க நிர்ப்பந...
Bigg Boss -20th September 2017 - Promo...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
கடலில் தவறி விழுந்த நடிகை ஸ்ரேயா!
என் தொப்புள் இவ்வளவு பெரிய விஷயமாகும் ...
இளைய தளபதி விஜய்யிடம் பண மோசடி செய்த ந...
எந்த கடவுளை எப்பொழுது வணங்கினால் என்ன ...
64 வயது முதியவருக்கு அடித்த அதிஷ்டம் வ...
அண்ணியுடன் 15 வயது சிறுவனுக்கு நடந்த த...
5 பிரபல நடிகைகள் முன் சுய இன்பம் அனுபவ...
ரக்பி விளையாட்டு பயிற்சிக்காக பிரான்ஸ்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •