உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

இதையும் படிக்கலாமே
கராம்பின் மருத்துவ குணம்
இயற்கையாய் எளிமையாய் நோய் தீர்க்கும் வ...
வழுக்கையால் வாழ்க்கை வெறுக்கிறதா இதோ த...
பிரசவ வலி என்றால் தெரியுமா?தாயாக போகும...
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உ...
பல பிரச்சனைகளை தீர்க்கும் செம்பருத்திப...
எந்த பூச்சிக் கடிக்கு என்ன மருந்து கொட...
கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்கு...
தயவு செய்து ஆண்கள் மடடும் படிக்கவும்.....
மாரடைப்பு சிகிச்சை எடுத்தவர்கள் கண்டிப...
அதிகமாக பகிருங்கள் .ஒரு கோப்பை நீரில் ...
அதிகமாக பகிருங்கள்: உங்கள் குடலில் புழ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •