மீண்டும் வந்திருக்கும் முதலமைச்சர் ஜெயா.பழிவாங்கப் போவது இந்த 31 பேரையா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 358
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  358
  Shares

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா இன்னும் பூமியில் சுற்றித்திரிவதாக கேரளாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார் .
கேரளத்தை சேர்ந்த ஜோதிடர் வேங்கிட சர்மாவிடம் தமிழ் செய்திச் சேனல் நேர்காணல் ஒன்றை நடத்தியது அதில் ஜெயலலிதா குறித்து பேசிய ஜோதிடர் தமிழகத்தின் முதலமைச்சரின் ஆவி என்னோடு பேசியது அந்த ஆத்மா தனக்கு துரோகிகளான முப்பது பேரின் பெயர்களை என்னுடம் கூறியது .நிச்சயம் அவர்களை பழி வாங்குவேன் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன் என்றது.அது மட்டுமின்றி தொடர்ந்து சசிகலா குடும்பத்திற்கு தொல்லை கொடுப்பேன் எனக்கு செய்த கொடுமைக்கு இது தான் தண்டனை என்றது .அத்துடன் தினமும் காலை 3- 5 மணிவரை போயஸ் கார்டனுக்கு போய் வருகிறேன் என்றது என்று கூறியுள்ளார்.
அதிக காலம் என் ஆத்மா இங்கு இருக்காது.என் ஆத்மாவை அலைய வைத்தவர்களை பழி வாங்கியவுடன் சென்றுவிடுவேன் என்று அழுத படியே சொன்னதாக தெரிவித்தார் .
இதில் உண்மை பொய் தெரியாத போதும் அந்த ஜோதிடரிடம் தொலைப்பேசி அழைப்புகளை மேற்கொண்டு தங்கள் பெயர் இருக்கிறதா என்று கேட்பதாக தகவல் .மாயமோ மந்திரமோ குற்றவளிகள் தண்டிக்கப் பட வேண்டும் . சொந்தங்களே, நியூஸ் படிச்சதோட மட்டும் நின்று விடாது, மறக்காம புரட்சி வானொலியையும் கேளுங்கள்.

இதையும் படிக்கலாமே
விஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம...
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள்...
INDIAN 2 Fanmade Poster
பட வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளின் மு...
Bigg Boss போட்டியாளர்கள் உத்தியோக பூர்...
மெர்சல் சர்ச்சை விடயத்தில் ரஜினி டுவீட...
நோய்களை எதிர்க்கும் சக்தியுடன் மனித மூ...
எவ்வளவு கோடி கொடுத்தாலும் அந்த உடை அணி...
8 நிமிட கட்டியணைப்பால் ஏற்படும் ஏராளமா...
அதிகமாக பகிருங்கள் . ஒரு கப் கரட் ஜூஸி...
அதிர்ச்சியூட்டும் ஆபத்து, நமக்குத் தெர...
தயாரிப்பாளர் தற்கொலைக்கு காரணமான அன்பு...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 358
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  358
  Shares