நடிகை அமலாபால் – ஆர்யா காதல் வலையில்?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 325
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  325
  Shares

அமலாபாலிடம் சந்தர்பம் பார்த்து காதலை கூறிய நடிகர் ஆரியா..!
நடிகை அமலாபால் புதுச்சேரி முகவரியில் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்ட நிலையில் அமலாபால் கார் வாங்கியதில் எந்தவித முறைகேடும் இல்லை என்று புதுச்சேரி அமைச்சர் கூறி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் நடிகை அமலாபால் படகில் நாய்க்குட்டியுடன் செல்வது போன்ற புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து நகர வாழ்க்கையில் இருந்தும் சர்ச்சைகளிடம் இருந்தும் வெளி வர விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தது குறித்து நேற்று பார்த்தோம்.
அமலாபாலின் இந்த பதிவு குறித்து கமெண்ட் செய்த நடிகர் ஆர்யா, ‘சாலை வரியை மிச்சப்படுத்த நீங்கள் படகு சவாரியை செய்கிறீர்கள் என்று நினைக்கின்றேன்’ என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த அமலாபால், ‘நீங்களும் தான் சைக்கிளில் சென்று வரியை மிச்சப்படுத்துகிறீர்கள்’ என்று பதிலளித்தார்
இதற்கு பதிலளித்த ஆர்யா, ‘நான் உங்களுக்காகவும், காதலுக்காகவும்தான் சேமித்து வைக்கின்றேன் என்று சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது காதலை கூறியுள்ளார். இதற்கு அமலாபால் ‘கிண்டல்’ போதும் என்று முடித்துள்ளார். இந்த உரையாடல் ஒரு நகைச்சுவைக்காக என்று எடுத்து கொண்டாலும் இருவருக்கும் இடையே உண்மையான காதல் தோன்றுமா? என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே இருவரும் ‘வேட்டை’ படத்தில் காதலர்களாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்தங்களே, நியூஸ் படிச்சதோட மட்டும் நின்று விடாது, மறக்காம புரட்சி வானொலியையும் கேளுங்கள்.
புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
அய்யய்யோ இந்த போட்டோவெல்லாம் ஐஸ்வர்யா ...
திக் திக் உண்மை பேய்களுடன் வருகிறாள் &...
நடிகர் விஜயை காதலிக்கும் மூன்று நடிகைக...
மணிரத்னம் தல அஜித் இணையும் வரலாற்று தி...
"புகைப்படம் எடுக்க வேண்டாம்"...
தேங்காய் சிரட்டையை (ஓடு) தூக்கி எறியாத...
அதுமட்டும் வேண்டாம்: பயப்படும் முன்னணி...
உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறீர்கள் ...
அதிரடி அக்ரிமெண்ட்...கைதியான பிக் பாஸ்...
மாமனாருடன் புணர வேண்டும் கணவனே மனைவிக...
இலங்கையை அதிர வைத்த பள்ளி மாணவர்களின் ...
லண்டனில் புலம்பெயர் தமிழர்களை கழுத்தை ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 325
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  325
  Shares