இலங்கை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !

இலங்கையில் உயிரியல் அம்சங்கள் அடங்கிய புதிய கடவுச்சீட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் வாயிலாகவும் புதுிய கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

இதற்கமைய புலம்பெயர் நாடுகளிலுள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, உயிரியல் (Biometric) தகவல்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விரும்பும் புலம்பெயர் இலங்கையர்கள், தங்கள் கண்களின் கருவிழிப்பாவை, கைவிரல் ரேகை உள்ளிட்ட உயிரியல் தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 01ஆம் திகதி தொடக்கம் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் வாயிலாக கடவுச்சீட்டு பெறும் நபர்களுக்கும் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படவுள்ளது.அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

டிசம்பர் மாதத்திற்கு முற்பட்ட காலத்தில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் நபர்கள், இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர்களின் பயோமெட்ரிக் தகவல்களை வழங்குவது அவசியமாகும்.

இதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரியல் தகவல்களை சேகரிக்கும் கருவியொன்றும் சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் பொருத்தப்பட்டுள்ளது.அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
பணத்தை எடுத்து கொண்டு வெளியேறப்போவது ய...
தன்ஷிகாவிற்கு குவியும் பிரபலங்களின் ஆத...
ஷ்ரத்தா ஸ்ரீநாத் யார் தெரியுமா
வாய மூடிட்டு இருங்கடா! ரசிகர்களை பார்த...
எனக்கும் ஒரு இதயம் உண்டு - மனம் உருகிய...
தல அஜித்தின் அடுத்த படம் மிக விரைவில்...
அடிமைகளாக விலைக்கு வாங்கப்படும் சிரியா...
சுவிஸ்ட்சர்லாந்து பெண்ணின் கலைந்த கல்ய...
அதிகமாக பகிருங்கள்: இப்படியும் ஒரு வின...
சவுதி அரேபியா பற்றி தெரியுமா
பரபப்பூட்டும் பேஸ்புக் பயனர்களுக்கான ர...
கவர்ச்சி படத்தை வெளியிட்ட பிரபல "...