சுய இன்பத்தால் ஆண்களுக்கு.. ஆண்மை குறைபாடு, குழந்தைப் பாக்கியம் இல்லாமை எற்படுமா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 8.2K
  •  
  •  
  •  
  • 4.6K
  •  
  •  
  •  
  •  
  •  
    12.7K
    Shares

ஆண்கள் பலர் தங்களது இளம் வயதில், சுய இன்பம் பழக்கம் கொண்டவர்கள். சுய இன்பம் மூலம் ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது மூட நம்பிக்கை ஆகும்.

இளம் வயதில் பலருக்கும் வரும் ஒருவித உணர்வு. இதனால் அந்த உணர்வு தவறானது என யாரும் எடுத்துக் கொள்ள கூடாது.சுய இன்பம் காரணமாகவே ஆண்மை குறைபாடு, குழந்தைப் பாக்கியம் இல்லாமை போன்ற தகவல்கள் மிகவும் தவறானவை ஆகும்.

மேலும், இளைஞர்கள் சுய இன்பப் பழக்கத்தால் தனது மனைவியை அந்த உறவில் சந்தோஷப்படுத்த முடியுமா என்ற அச்சத்திலேயே பலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.அதற்கும், மனைவியை சந்தோஷபடுத்துவற்கும் சம்பந்தம் இல்லை. சுய இன்பம் பழக்கம் தினசரி அளவுக்கு அதிகமாக இருக்க கூடாது.

அளவுடன் இருக்க வேண்டும். திருமணத்திற்கு பிறகும் கூட சில ஆண்கள் சுய இன்பம் பழக்கத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். பெண்களை திருப்பதிபடுத்துவது உடல் சார்ந்த பிரச்சனை அல்ல. அது மனம் சார்ந்த பிரச்சனையே.சுய இன்பம் காரணமாக ஆண்மை பாதிக்கப்படும் என்ற தகவல் தவறானது ஆகும் என்கின்றனர் விசயம் தெரிந்த டாக்டர்கள்.

எதுவுமே, அளவோடு இருந்தால், எல்லாமே சௌக்கியமே.

இதையும் படிக்கலாமே
மூக்கில் நீர் ஒழுகுதல், சளி உருவாகுதல்...
சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படு...
ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட எளி...
புரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது...
தலைமுடி வேகமாக வளர திராட்சை விதைகளை எப...
பெண்கள் தூங்கும் விதத்தில் இம்புட்டு ர...
வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்...
அசத்தலான செட்டிநாடு மீன் குழம்பு
இ(அ)ந்த மாதிரி ஆண்களை, பெண்கள் எப்போத...
கணவனுக்குத் தெரியாமல் பேஸ்புக்கில் கள்...
உலகிலேயே உண்மையான கைதிகள் யார் தெரியும...
பிரபுதேவாவிற்கும் நிக்கி கல்ராணிக்கும்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 8.2K
  •  
  •  
  •  
  • 4.6K
  •  
  •  
  •  
  •  
  •  
    12.7K
    Shares