விஜய் 62 இது தான் கதையாம் .விஜய்க்கு இதில் இத்தனை வேடமா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 490
 •  
 •  
 •  
 •  
 •  
  1.8K
  Shares

vijay 62 movie name vijay ar murugadoss

விஜய் மெர்சல் படத்தின் பிரம்மாண்ட வெற்றி சந்தோஷத்தில் உள்ளார். படம் ஆரம்பம் முதல் வெளியானது வரை பல தடைகளை சந்தித்தது. ஆனால் அதையெல்லாம் படக்குழு எதிர்த்து இப்போது வெற்றி படத்தை கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளனர். அண்மையில் கூட தன்னுடைய இல்லத்தில் மெர்சல் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்திருந்தார் விஜய். இந்த நிலையில் விஜய், முருகதாஸுடன் இணையும் படத்தை பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டன. தற்போது என்னவென்றால் இப்படத்திலும் விஜய்க்கு இரண்டு கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.பிடித்தால் நண்பர்களுடன் பகிருங்கள் அப்பிடியே நம்ம புரட்சி வானொலியையும் கேளுங்கள்.

முருகதாஸ் படங்களில் எப்போதும் இருப்பது போல் இப்பட கதையும் சமூகம் சார்ந்த பிரச்சனையை எடுத்துறைக்கும் படம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனுக்குடன் புத்தம் புதிய செய்திகளை அறிந்து கொள்ள எமது பக்கத்தை மறக்காது லைக் செய்யுங்கள்.

புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
Bigg Boss 20/08/2017 Full Episode Revi...
சுவிஸ்ட்சர்லாந்து பெண்ணின் கலைந்த கல்ய...
எங்களை மீறி மெர்சல் திரைப்படத்தை தொடு ...
அணிந்திருக்கும் ஆடையை உண்ணும் அதிசய மன...
50 வயதும் ஆகி இன்னும் திருமணமாகாத நடிக...
இலியானா தற்கொலை முயற்சி? காரணம் இது தா...
சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் அண்...
கொடூரம் - படுக்கைக்கு வா - டாக்டர் ஆக்...
இதுபோதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? கூட...
ஆணாக மாறிய இந்திய இளைஞர்களின் கவர்ச்சி...
அதிகமாக பகிருங்கள் பால் பிரியர்களுக்கு...
ஏழு வருடங்களின் பின் அஜித் கலந்துகொள்ள...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 490
 •  
 •  
 •  
 •  
 •  
  1.8K
  Shares