ஜூலியின் காதலன் விஜய் டிவி தொகுப்பாளர் லீலைகளின் மன்னன்?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 10K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  10.4K
  Shares

பிக் பாஸ் என்றாலே ஓவியா போல் ஜூலியும் தான் .இருவருமே ஆரவ்வை காதலித்தவர்கள் ஒருவரை அதிகம் நேசித்த ரசிகர்கள் ஒருவரை வெறுத்தார்கள் .தினமும் ஜூலியை பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்தாலும் இது புதிது.

ஜூலியின் காதலன் பல லீலைகளின் மன்னனான vj ரக்‌ஷானாம் . இந்தச் செய்தி
பிடித்திருந்தால் பகிருங்கள்.இது ஒரு புரட்சி வானொலி தயாரிப்பு. பிக் பாஸ் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது ஜூலியிடம் நம்பர் வாங்கினாராம் ரக்‌ஷான்.இருவரின் தொலைபேசி உரையாடல் காதலாய் மாற இருவரும் இப்போது காதல் பறவைகளாக பறக்கிறார்களாம் .தற்போது ஜூலிக்கு அழகிய மோதிரம் ஒன்றை பரிசளித்துளாராம் ரக்‌ஷான் .ஏற்கனவே ரக்‌ஷான் ஜாக்லின் லீலை அனைவரும் அறிந்ததே .

செய்தி பிடித்தால் லைக் செய்ய, ஷேர் செய்ய மறவாதீங்க மக்கள்ஸ்,
புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
Bigg Boss இல் மீண்டும் ஜூலி
LIMITLESS - போதை மாத்திரையால் சூப்பர் ...
The Pursuit Of Happyness: விமர்சனம் - ...
American Pie Reunion - அடல்ஸ் ஒன்லி - ...
என்னது? சிவகார்த்திகேயன் இந்த மாதிரியெ...
வாக்குமூலம்-இளகிய மனமுடையோர் + குழந்தை...
மெர்சல் படத்தை திரையிட மறுக்கும் தியேட...
எமி ஜாக்சனின் கவர்ச்சி புகைப்படங்களால்...
மீண்டும் வந்திருக்கும் முதலமைச்சர் ஜெய...
பாபி சிம்ஹாவின் அணைப்பில் தான் முதல்மு...
உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவை பார்...
அழகான மணப்பெண்ணாக நமீதா. ! திருமண போட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 10K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  10.4K
  Shares