தியேட்டரில் அலறிய ரசிகர்கள் : லைட்டை போடுங்க ப்ளீஸ்..!

சித்தார்த்தின் அவள் படம் பார்வையாளர்களை பயமுறுத்தி வருகிறது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அவள் ஹாரர் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்தவர்களால் பயப்படாமல் இருக்க முடியவில்லை

அலறல்

தியேட்டர்ல பயம் தாங்க முடியாம லைட்லாம் போட சொல்லி கத்திட்டு இருக்கானுங்க..அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

எதிர்பார்ப்பு
எதிர்பார்ப்பு #அவள் முதல் முறையாக பயந்து ரசித்து எதிர்பார்ப்புகளை கண்முன் தந்த உலகலளாவிய #தமிழ் Horror காவியம் congratulations 👏👏👏@Actor_Siddharth Bro and the team

அவள்
அவள் பேய் படங்களில் பயத்தில் உறைந்துவிடாமலிருக்க இடையே ஆபாசக் காட்சிகள் #அவள்அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

அள்ளு
அள்ளு என்னாட இப்டி பயம் காட்டுறீங்க… #அவள் அள்ளுவிற்றுச்சி

இதையும் படிக்கலாமே
Bigg Boss சுஜா இவ்வளவு கேவலமானவரா?
நான் தமிழ் கலாச்சரம் காப்பவன்...!
வேகமாக பகிருங்கள், ஏர்டெலை அதிரவைக்கும...
தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு இடியு...
அனைத்துலகத்தில் நடைபெற இருக்கும் மாவீர...
கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும...
ஜெயிக்கிற குதிர படத்தை பார்த்து மிரண்ட...
கைகுலுக்குவதால் ஆபத்து .அமெரிக்கா ஆரச்...
ஆன்லைனில் இலவசமாகப் ஆணுறைகள் பெற்ற நெட...
சூரியனில் மிகப் பெரிய ஓட்டை.! பூமியை த...
அதிரவைக்கும் கலாச்சாரம்.! ஒரே ஆணை திரு...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ...!