அறிவியல் கூறும் உண்மைகள்: நாய்கள் ஊளையிட்டால் மரணம் நிச்சயம்.!

நள்ளிரவில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நாய் தீடீரென்று ஊளையிடும். நாய் ஊளையிடுவதை அனைவரும் கெட்ட சகுனமாக கருதி வருகின்றனர்.

ஆனால், அதில் இருக்கும் உண்மை என்னவென்று தெரியுமா?

நள்ளிரவு நேரங்களில் நாய் ஊளையிடுவது இயல்பான விசயம். பொதுவாகவே நாய்கள் மனிதனிடம் மிகவும் பாசமாக இருக்கின்ற விலங்கினம். இரவில் அனைவரும் தூங்கிய பின்பு, நாய்கள் தனியாக இருக்கின்ற எண்ணத்தில் கவலைப்பட்டு அழுவதாக அறிவியல் கூறுகின்றது.அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

அந்த நேரத்தில், நமது கவனத்தினை ஈர்ப்பதற்காக கத்தவும், அழுகவும் நாய்கள் அவ்வாறு செய்கிறதாம். நாய்கள் ஊளையிடும் சமயத்தில்,சிறிது நேரம் அதன் அருகில் நின்று, அதனுடன் பேச்சு கொடுத்தால் அது அமைதி ஆகிவிடுமாம்.

அதனோடு, “நாய்கள் ஊளையிட்டால் மரணம் வரும்” என்று பொதுவாக மூடநம்பிக்கை நம்மிடம் இருந்து வருகின்றது. இனிமேல், நாய் ஊளையிடுவதை பற்றி பீதி அடையாமல் நிம்மதியாக தூங்குங்கள்.அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
Leaked Audio of TamilRockers Admin cha...
Bigg Boss நிகழ்ச்சியில் அரசியல் பேசும்...
Court issues arrest warrant against ac...
நினைத்ததை உடனே நிறைவேற்றும் சாய் நாமமு...
காமுகர்களால் கடித்துக் குதறப்பட்ட பிஞ்...
சமந்தாவின் பெயரால் சமூகத்தை சீரழிக்கும...
கந்தசஷ்டி விரத முறைகள்..!
அதிகமாக பகிருங்கள்: இப்படியும் ஒரு வின...
இப்படியும் ஒரு விமான இறங்கு தளம்..!
கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை ம...
சினிமாவை மிஞ்சிய நிஜம்: ஆளில்லாமல் ஒடி...
அதிர்ச்சியில் உறைய வைத்த உண்மை சம்பவம்...