மத்திய கிழக்கில் கை நிறையச் சம்பளத்துடன் கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.8K
 •  
 •  
 •  
 • 44
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares

படியுங்கள், பகிருங்கள், இப்பொழுதே வேலைக்கு விண்ணப்பியுங்கள்,
புரட்சி வானொலிச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம், நம்மில் பலரும், உள்ளூரில் நிறையவே படிச்சிருப்போம். நாம படிச்ச படிப்பிற்கு ஏற்றாற் போல வேலை நம்ம நாட்டில கிடைக்கலையே என்று கவலை இருக்கும், அதே போல் உள்ளூரில் ரொம்ப கஷ்டமான சூழ் நிலை நிலவுறப்போ எப்படியாவது வெளிநாடு போய் உழைச்சு குடும்பத்தைக் காப்பாத்தலாம் என்று பலரும் கனவு கண்டு கொண்டிருப்போம்.

இந்த மாதிரி சூழலில் எப்படி வெளிநாட்டிற்குப் போவது, எப்படி வேலையைத் தேடிக் கண்டு பிடிப்பது என்று ஒரே குழப்பமாக இருக்கும். நம்மில் பலர் சரியான வழிகாட்டுதல் இன்றி பயண முகவர்களிடம் பெருந் தொகைப் பணத்தைக் கொடுத்து ஏமாந்து, நாம எதிர்பார்த்து வந்த வேலை கிடைக்கலையே எனும் ஏக்கப் பெரு மூச்சுடன் காலம் காலமாக அழுது கொண்டிருப்போம். அந்தக் கவலை எல்லாம் இனி வேணாம். இதோ வாரா வாரும் மத்திய கிழக்கு, சிங்கப்பூர் நாடுகளில் நிலவும் வேலை வாய்ப்புத் தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகின்றோம்.

அன்பிற்கினிய புரட்சி வானொலிச் சொந்தங்களே… வேலை வாய்ப்பு பற்றிய தகவலைப் பகிர்வது தான் நமது கடமை. நீங்கள் நேரடியாகவே விண்ணப்பிக்கலாம். பயண முகவரிடமோ இடைத் தரகரிடமோ பணங் கொடுத்து ஏமாற வேண்டிய சூழல் இருக்காது. தவிர இங்கே நாம் பதிவேற்றும் வேலை வாய்ப்புத் தகவல்களில் கொடுக்கப்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் விபரங்களுக்கு நீங்களே நேரடியாகத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். அல்லது உங்கள் சொந்தங்கள், நெருங்கியவர்கள், தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் ஊடாக தொடர்பு கொண்டு, நிறுவனம், வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தயவு செய்து உறுதிப்படுத்திய பின்னர் விண்ணப்பிக்கலாம்.அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

மறக்க வேணாம். யாரும் இடைத் தரகரிடம் அல்லது பயண முகவரிடம் சென்று ஏமாற வேணாம். இந்த நிறுவனங்களைப் பற்றி சரியாக விசாரித்து அறிந்த பின்னர் விண்ணப்பியுங்கள். வெற்றி உங்களதாகட்டும். வாழ்த்துகள் சொந்தங்களே..

Aramex Staff Hiring Apply Now!
Office Staff (Logistic), Office Boy, Receptionist, Driver
Any Nationalites Can Apply
Salary is 3500 – 6000 AED
+ life insurance policy
+ Return air ticket to your home country
+ after 2 years of service
+ Gratuity payments based on years of service
Comment your email or contact number to contact you
To apply please visit this link >>> https://goo.gl/gPZfCR

இதையும் படிக்கலாமே
இவ என்னோட தங்கச்சி இல்ல - அஞ்சலி !
காமுகர்களால் கடித்துக் குதறப்பட்ட பிஞ்...
சவரத் தொழிலாளியை காலணிகளை வாயால் சுத்த...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
ஜியோவின் ரூ.399/- பயன்படுத்துபவரா நீங்...
கோவிலில் இருந்து மாலையும் கையுமாக வெளி...
கொடுமை தாங்க முடியாது 20 வயது பெண் மரண...
24 வயது மனைவியின் மர்ம உறுப்புகளில் க...
இலங்கைக்கு சுற்றுலா சென்றால் இதை மட்டு...
நடிகை ரஞ்சிதாவின் சொகுசு கார் பெங்களூர...
கொஞ்சும் குழந்தையாய் ரகுவரனின் மடியில்...
அப்பாவி இளம் பெண்ணை கழுத்தை நெரித்து க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.8K
 •  
 •  
 •  
 • 44
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares