அப்பாவி தாயை தீவைத்து எரித்த மகள் .காரணம் இது தானாம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 • 439
 •  
 •  
 •  
 •  
 •  
  1.8K
  Shares

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை ஈவு இரக்கமின்றி மகள் தீ வைத்து உயிரோடு கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி(45). 15 வருடத்திற்கு முன்பு தனது கணவரை பிரிந்த இவர் மகள் கற்பகஜோதியுடன்(21) வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் டிப்ளமோ முடித்த இவரது மகள் அங்குள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு வேலை செய்யும் நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். மகளின் காதல் விவகாரம் தாய்க்கு தெரியவரவே மகளை கண்டித்துள்ளார். இதுகுறித்து இவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், மிகவும் கடுப்பாகிய மகள் தாயை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் தாய் தூங்கிக் கொண்டிருந்த தருணத்தில் அவர் மீது மண் எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் கருகிய பாக்கியலட்சுமியின் அலறல் சத்தம் வெளியில் கேட்க அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவரது நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புரட்சி வானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
மதுரவீரன் 'படத்தை வாங்கி வெளியிடும் வி...
saami 2 vikram
விஜய் சேதுபதி,சாயிஷா,கோகுல் கூட்டனி கல...
நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பிரபல பா...
அந்த மாதிரி விடயத்தில் முதலில் அவர் பூ...
சிகிச்சைக்கு வைத்தியசாலை வந்த மாணவிக்க...
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு முதல் முறையா...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
மூன்று ஆண்களுடன் உல்லாசமாய் இருந்த பெண...
வியூகம் அமைத்து சதுரங்கம் ஆடும் "...
திருமணமாகி 2 வருடங்கள் கூட முடியாத நில...
லண்டனில் பாரிய தீ விபத்து ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 • 439
 •  
 •  
 •  
 •  
 •  
  1.8K
  Shares