மகளின் திருமண விழாவில் ரசிகர்களை கண்கலங்க வைத்த நடிகர் விக்ரம்.என்ன செய்தார் தெரியுமா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3.8K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  4.3K
  Shares

மகள் அக்‌ஷிதாவின் திருமண வரவேற்பில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை மேடையேற்றி அழகு பார்த்திருக்கிறார் விக்ரம்.நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவனத் தலைவர் சி கே ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.புரட்சிவானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.விக்ரமின் ரசிகர்கள் அனைவரும் மேடையேறி தங்கள் நாயகனின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது.

ஏனைய நட்சத்திரங்களின் வீட்டு விசேஷங்களில் ஒருசிலருக்கு மட்டுமே மேடையேறி வாழ்த்து சொல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் விக்ரம், தன்னுடைய ரசிகர்கள் அனைவரையும் மேடையேற்றி, வாழ்த்துச் சொல்ல அனுமதித்தார். இதன் மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்து, வரிசையில் நின்று மணமக்களைச் சந்தித்து, வாழ்த்து தெரிவித்து சந்தோஷமடைந்தனர்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலத்த ஆரவாரங்களுக்கிடையே ‘ஓ பட்டர்ஃப்ளை’ பாடலை பாடினார் விக்ரம்.புரட்சிவானொலியின் இந்தப்பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

தமிழ் திரையுலகில் விக்ரமின் நடிப்பு எப்படி தனித்துவம் மிக்கதோ, அதே போல் அவருடைய மகளின் திருமண வரவேற்பில் ரசிகர்களையும் வரவழைத்து, அவர்களையும் கவுரவித்ததன் மூலம் சொந்த வாழ்க்கையில் விக்ரம் தனித்தன்மையுடைய மனிதநேய பண்பாளர் என்பதை நிரூபித்துவிட்டார்’ என்று தங்களது இணையப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் இதனை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அக்‌ஷிதா திருமண வரவேற்புப் படங்கள்:

அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.
புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
மகளிர்மட்டும் படத்தை பார்த்து தன்னுடன்...
த்ரிஷா இல்லனா நயன்தாரா-2 விரைவில்!!!
சினிமா நடிகை என்றால் உடலை விற்றுத் தான...
மெர்சல் மறுதணிக்கை வழக்கு.நீதிபதிகளின்...
விஜய் 62 இது தான் கதையாம் .விஜய்க்கு இ...
நடிகை ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசி பேட்...
எவ்வளவு கோடி கொடுத்தாலும் அந்த உடை அணி...
அதிகமாக பகிருங்கள் . ஒரு கப் கரட் ஜூஸி...
இரவில் உறக்கத்தை தொலைத்து தவிப்பவரா நீ...
அரசர்கள் முதல் ஆண்டிகள் வரை ஆண்மை அதிக...
கைகுலுக்குவதால் ஆபத்து .அமெரிக்கா ஆரச்...
கந்துவட்டி கடனுக்காக பிரபல தமிழ் நடிகை...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3.8K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  4.3K
  Shares