நடிகர் சூர்யாவின் மகளுக்கு அடித்த அதிஷ்டம்.! மகிழ்ச்சியில் சூர்யா குடும்பம்…!

நடிகர் சூர்யா ஜோதிகாவுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சென்னையில் உள்ள sishya school தான் இவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் 6 ம் வகுப்பு படித்து வரும் தியா இந்தியன் பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் கேப்டன் கையால் ஒரு கோல்டன் கிரிக்கெட் பேட் கிடைத்துள்ளது.

ஜூனியர் womens inpiration awarad என்ற விருத்துக்குதான் தியாவுக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது.அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

ஏற்கனவே நம் தல தோனியை மீட் பண்ணி ஒரு interview எடுத்துள்ளார் தியா. அந்த சமயத்தில் நடிகரின் மகளாக இருந்ததால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக மாறுபட்ட கருத்துகள் வலம் வந்தன.

ஆனால் இவர் தன்னுடை திறமைகளை பல துறைகளில் proof பண்ணி இந்த awarad மிதாலி ராஜ் கையாள வாங்கி உள்ளார் தியா.

தியாவுக்கு கிடைத்த இந்த விருதால் சூர்யாவின் மொத்த குடும்பமும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

ஓவியா வை காண ஒரு வாய்ப்பு !!
சமந்தாவின் திருமணம்
ஆரவின் முதல் டீவீட் அதை கழுவி ஊதிய பிர...
முதல்ல இதை படிங்க!முத்தமிடும் போது கண்...
இப்படியுமா நடக்கிறது.. நீங்கள் அறிந்தி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
என் கணவர் இந்த விடயதுக்கு முடியாது என்...
சிறு வயதில் கற்பை இழந்த பிரபலங்கள் பட்...
அழகான மனைவி மேல் உள்ள பொறாமையால் கோடா...
இன்றைய நாளும் இன்றைய பலனும் . !
கொதிக்கும் நீரில் இளம்பெண்னை தூக்கிப் ...
மனைவி மற்றும் இரண்டு மகள்களை துடிக்க த...