விஜய் டீவி தொகுப்பாளினியின் விநோதமான செயல்? – வீடியோ இணைப்பு

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 75
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  75
  Shares

ஒரு காரியத்தில் முழு மூச்சாக இறங்கி , உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இதற்கு சமீபத்தைய உதாரணம் பிரபல V J ரம்யா சுப்ரமணியன். பிரபல V J, சமூக ஆர்வலர் என்ற பல முகங்கள் கொண்டுள்ள இவர் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருபவர். அன்பிற்குரியவர்களே, புரட்சி
வானொலியின் இந்தச் செய்தி பிடித்திருந்தால் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய மறவாதீர்கள்.

 

சமீபகாலமாக அவர் பவர் லிப்ட்டிங்கில் [ Power Lifting ] ஈடுபடுவதற்கு பயிற்சி பெற்று வந்தார். பல மாதங்கள் பயிற்சிக்கு பிறகு சமீபத்த்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ‘Dead Lifting’ போட்டியில் பங்கேற்று இரண்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

 

இது குறித்து ரம்யா பேசுகையில், ” கடந்த சில மாதங்கள் ஒரு மறக்க முடியாத பயணமாக இருந்துள்ளது. என்னால் இந்த ‘Power Lifting’ போட்டியில் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகங்கள் எனக்குள் இருந்தன. ஆனால் கடும் பயிற்சியினாலும், உழைப்பாலும் இந்த பதக்கங்களை வென்றுள்ளேன். நான் வாழ்வில் எது செய்ய நினைத்தாலும் என்னை ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் ”. ரம்யாவின் Power Lifting வீடியோ உங்களுக்காக

இதையும் படிக்கலாமே
இன்றைய ஓட்டு வேட்டையின் பாகம் 2 வேடிக்...
Bigg Boss சுஜாவின் கடிதம்
பிக்பாஸ் வீட்டில் உடைகளை தீர்மானிப்பது...
பரபப்பூட்டும் பேஸ்புக் பயனர்களுக்கான ர...
விளம்பர பட வருமானத்தில் 50 லட்சத்தை கல...
சுவிட்சர்லாந்தில் மாதம் ரூ.2,00,000 சம...
அனைவரும் படிக்கவும் இது தவறான பதிவு அல...
25-ற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்...
தாம்பத்தில் எல்லா பெண்களுமே இந்த தப்ப ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
பெண் குழந்தைகள் ஏன் அவர்களது அப்பாவை அ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 75
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  75
  Shares