அவரது நடிப்பை தான் காப்பியடித்து நடித்தேன் .நடிகர் விஜயின் வெளிப்படையான பேச்சு .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.1K
 •  
 •  
 •  
 • 830
 •  
 •  
 •  
 •  
 •  
  3K
  Shares

அவரின் நடிப்பை அப்படியே நான் காப்பியடித்து நடித்தேன் ” – இயக்குனரிடம் கூறிய விஜய் இளையதளபதி விஜய் இதுவரை நடித்த படங்களில் பலருக்கு பேவரெட் படங்கள் இருக்கிறது. அதிலும் விஜய், ஜெனிலியா இணைந்து நடித்த சச்சின் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம்.

புரட்சி வானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் உறவுகளே
இப்படத்தை இயக்குனர் மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் தான் இயக்கியிருந்தார். அண்மையில் ஒரு பேட்டியில் மகேந்திரன் அவர்கள், என் மகன் இயக்கிய சச்சின் படத்தில் விஜய் நிறைய இடத்தில டைவர்ட் ஆகி ஒரு இடத்திற்கு வருவார். அங்கே மழையில ஜெனிலியாவைப் பார்ப்பார், அந்த காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.இப்படம் குறித்து விஜய் தெறி படப்பிடிப்பில் என்னிடம், நான் சச்சின் படத்தில் வேற மாதிரி நடிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் படப்பிடிப்பில் உங்களது மகன் கதையை சொல்லும் போதே நன்றாக நடித்து காட்டுவார். அவரின் நடிப்பை பார்த்து அப்படியே நான் காப்பியடித்து நடித்தேன் சார் என விஜய் விளையாட்டாக கூறியதாக கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே
mersal movie
The Pursuit Of Happyness: விமர்சனம் - ...
தன்ஷிகாவிற்கு குவியும் பிரபலங்களின் ஆத...
காவியன் படபிடிப்பு தளத்தில் துப்பாக்கி...
தமிழ் ராக்கர்ஸ்க்கு ஆப்பு வைத்த ரஜினிய...
சிறுவனின் உயிரை பறித்த மெர்சல் திரைப்ப...
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டாரா ரா...
மெர்சல் சர்ச்சை விடயத்தில் ரஜினி டுவீட...
வாழ்கையில் நிறைய காயங்களோடு மனம் திறந்...
நடிகை நயன்தாராவின் புதிய 5வது காதலன்.....
இதுபோதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? கூட...
அதிர்ச்சியூட்டும் ஆபத்து, நமக்குத் தெர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.1K
 •  
 •  
 •  
 • 830
 •  
 •  
 •  
 •  
 •  
  3K
  Shares