நயன்தாராவா இப்படி செய்தார்.? திருப்தியானாரா இயக்குனர் ?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.8K
  Shares

நயன்தாரா இப்படி பண்ணுவார்னு நான் நினைச்சு பாக்கல”
நயன்தாரா இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் இந்த வாரம் அறம் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை கோபி நைனார் இயக்கியுள்ளார், கோபி இந்த கதையை நயன்தாராவிடம் சொன்ன 10 நிமிடத்திலேயே அவர் நடிக்க சம்மதம் என்று சொன்னாராம். இதெல்லாம் நடக்குமா? அவர் நம்மை திருப்திப்படுத்த இப்படி கூறியிருப்பார், என்று நினைத்துக்கொண்டு கோபி நடையை கட்டினாராம்.
ஆனால், என் எண்ணத்தை நயன்தாரா தவிடு பொடியாக்கினார், ஒரு சில நாட்களிலேயே அட்வான்ஸ் கைக்கு வந்தது, அக்ரிமெண்ட் போடப்பட்டு, படப்பிடிப்பிற்கே வந்தார், அவர் இப்படி பண்ணுவார் என்று ஒருநாளும் நினைத்தது இல்லை என்று கோபி கூறியுள்ளார்.புரட்சி வானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் உறவுகளே
இந்த இயக்குனர் கோபி யாருங்கய்யா? என்று கேட்கிறீர்களா..?? கத்தி படம் வெளியான போது இந்த கதை என்னுடையது என்று குற்றம் சாட்டினாரே அவரே தான் இவர்.

இதையும் படிக்கலாமே
mersal movie
மெர்சல் டீசரின் பின்னணி?
விஜய் சேதுபதி,சாயிஷா,கோகுல் கூட்டனி கல...
டி20 மேட்ச்ல 300 ரன் அடிச்ச மாதிரி இரு...
சில இரவுகள் நானும் ஓவியாவும் பிக் பாஸ்...
தமிழச்சிகளுக்கு வீரம் பிறந்த இடம் தெரி...
உதவ ஆள் இல்லாமல் உயிர் போகும் நிலையில்...
சுவிஸில் போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட...
மெர்சல் சர்ச்சை விடயத்தில் ரஜினி டுவீட...
மெர்சல் மறுதணிக்கை வழக்கு.நீதிபதிகளின்...
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நிகழ்ந்த பேர...
எவ்வளவு கோடி கொடுத்தாலும் அந்த உடை அணி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.8K
  Shares