VJ.ரக்‌ஷன் வீட்டிற்கு சென்று ஜூலி அதிரடி.கோபத்தில் குமுறும் ரக்‌ஷன்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.3K
  •  
  •  
  •  
  • 742
  •  
  •  
  •  
  •  
  •  
    2.1K
    Shares

என் வாழ்க்கையையும் கெடுக்க பாக்குறியா..? – ஜூலியை திட்டிய பிரபல தொகுப்பாளர்
இப்போதைய ஹாட் டாபிக் என்னவென்றால் ஜூலி மற்றும் ரக்சன் காதல் கதைதான். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புரட்சி வானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
இதனால் ஆத்திரம் அடைந்த ரக்சன் ஜூலியிடம் போன் போட்டு கண்டபடி திட்டி உள்ளார்.பிக்பாசில் உன் வாயால்தான் நீ உன் பெயரை கெடுத்து கொண்டாய். இப்போது என் வாழ்க்கையையும் கெடுக்க பார்க்கிறாயா என கடுமையாக திட்டி உள்ளார்.இதனை கேட்ட ஜூலியும் தனது பங்குக்கு தன் பாணியில் வசை பாட ஆரம்பித்து விட்டாராம்.பின்னர் அடுத்த நாள் காலை ஜூலி ரக்சன் வீட்டிற்கே சென்று அவர் கொடுத்த மோதிரத்தை கொடுத்து விட்டாராம்.இந்த விஷயங்களை இணைய தளத்தில் கசிய விடுவது ஜூலியின் நண்பர் ஒருவதானாம். அவரை ஜூலி கண்டித்து வைத்தால் நல்லது. இல்லை என்றால் அவரது வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும் நிலை உருவாகியுள்ளது.

இதையும் படிக்கலாமே
அசத்தலான செட்டிநாடு மீன் குழம்பு
வக்கிரமான ஆண்களுக்கு ஆண்மை உணர்ச்சி ஆப...
இலகுவாய் கிடைக்கும் பழங்களும் அதன் மரு...
அவமானப் பட்ட பிக் பாஸ் பிரபலங்கள். தேவ...
பிரபல நடிகர் இயக்குனர் சசிக்குமாரின் ம...
தர்மபுரி பள்ளி மாணவி மரணம் .விசாரணையில...
மறந்தும் கூட இந்த பொருட்களை தொட்டு விட...
பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சிறுமி...
பின்னால் ஒருவர் சிறுநீர் கழிப்பதை கவனி...
பேஸ் புக் பாவித்த படியே ஆபாச படம் பார்...
என்னை உயிரோடு எரித்துவிடுங்கள் என கதறி...
முதலிரவில் மனைவியை பிளேடால் வெட்டி கொட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.3K
  •  
  •  
  •  
  • 742
  •  
  •  
  •  
  •  
  •  
    2.1K
    Shares